|
Post by Administrator-BR on May 9, 2016 7:35:36 GMT -5
மரண அறிவித்தல்Dr. மயிலு குணரட்ணம் (ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி- யாழ். போதனா வைத்தியசாலை) பிறப்பு : 26 மே 1932 — இறப்பு : 6 மே 2016 யாழ். அரியாலை கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், புங்கங்குளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மயிலு குணரட்ணம் அவர்கள் 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவா கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், சத்தியேந்திரா, புவீந்திரா, யசீந்திரா, சாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், Dr. விஸ்வரட்ணம், மற்றும் Dr. செல்வரட்ணம், ஜெயராணி, காலஞ்சென்ற யோகராணி, Dr. கணேசரட்ணம், புஸ்பராணி, Dr. செல்வராணி, புனிதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அருள்ஜோதி அவர்களின் அன்பு மாமனாரும், நேத்தன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அரியாலை சித்துபாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: இல 82, புங்கங்குளம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:தொலைபேசி: +94212222703 (இலங்கை)
|
|
|
Post by Kanagaratnam Ksipillai on Jul 24, 2016 9:12:48 GMT -5
Our Deepest sympathies
|
|