Post by Administrator-BR on Feb 6, 2016 21:03:18 GMT -5
மரண அறிவித்தல்
திரு கந்தையா கோபாலசிங்கம் (நொத்தார்)
(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர்)
திரு கந்தையா கோபாலசிங்கம் (நொத்தார்)
(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர்)
அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா கோபாலசிங்கம் (நொத்தார்) அவர்கள் வெள்ளிக்கிழமை 05.02.2016 அன்று அரியாலையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா காமட்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரியின் (ஈஸ்வரி) அன்புக் கணவரும், புவனகோபன், நந்தகோபன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, மனோன்மணி, சபாரட்ணம், கனகரட்ணம் (மனேஜர்), ஜெயலட்சுமி, நவரட்ணம், பாக்கியம், தருமலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பத்மினி, மொனிக்கா, மோகனதாஸ் (ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், கரேஸ், பிரதீஸ், பற்றிக், மாறியோ, சஜித்குமரன்(சதீஸ்), சுறேந்தினி ஆகியோரின் அன்புப் பேரனும், பகிரதன், வேணுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும், காலம்சென்றவனரான நவரட்ணராஜாவின் அன்பு மச்சானும் ஆவார்..
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை (07.02.2016) அன்று 485 கண்டி வீதி அரியாலையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 3:30 மணியளவில் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துபாத்தி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
இல்லம்:
இல. 485 கண்டி வீதி,
அரியாலை
தொடர்புகட்கு:
94-21-221-1092 (இலங்கை)
-----========-----
Obituary Notice
Mr. Kandiah Gopalasingham (a.k.a Notar)
(Retired Railway Station Master, Sri Lanka)
Obituary Notice
Mr. Kandiah Gopalasingham (a.k.a Notar)
(Retired Railway Station Master, Sri Lanka)
Mr. Kandiah Gopalasingham of Ariyalai, Jaffna passed away in Ariyalai on Friday February 05, 2016.
He was the loving youngest son of late Mr. Kandiah & late Mrs. Kamatchipillai, son-in-law of late Mr. Vishvalingam & Mrs. Rasammah, beloved husband of late Puvaneswary (Easwary), loving father of Puvanagopan (Goban), Nandagopan and Nandini, brother of late Rasalatchumy, late Manonmani, late Sabaratnam (Nadarajah, Cooperative), late Kanagaratnam (Manager), late Jeyalatchumy, late Navaratnam, late Pakiyam and late Tharmalatchumy, father-in-law of Pathmini (Pappy), Monica and Mohanathas, grandfather of Haresh, Pratheesh, Patrick, Mario, Sajithkumar (Sathesh) and Surenthini, great-grandfather of Bahirthan and Venujan and cousin of late Navaratnarajah.
Last religious rites will be performed at his home at 485 Kandy Road, Ariyalai on Sunday February 07, 2016 followed by cremation at Ariyalai Sithupathi Mayanam at 3:30 PM.
Information:
Family
Contact:
485 Kandy Road
Ariyalai
T.P: 94-21-221-1092