Post by Administrator-BR on Nov 4, 2015 16:31:06 GMT -5
மரண அறிவித்தல்
திரு துரைசாமி செல்வநாயகம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, B.A-Faculty of Fine Arts University of Kelaniya, Sri Lanka)
பிறப்பு : 8 ஓகஸ்ட் 1928 — இறப்பு : 2 நவம்பர் 2015
திரு துரைசாமி செல்வநாயகம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, B.A-Faculty of Fine Arts University of Kelaniya, Sri Lanka)
பிறப்பு : 8 ஓகஸ்ட் 1928 — இறப்பு : 2 நவம்பர் 2015
யாழ். பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி கச்சேரி நல்லூர் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி செல்வநாயகம் அவர்கள் 02-11-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யுகதா, தசனி, செல்வமாலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பத்மாவதி, மற்றும் வீரசிங்கம், கிருஷ்ணபாலன், சாந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ராஜேந்திரன், ரவீந்திரராஜா, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விபூசணன், திவானேஷ், ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 07/11/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, Ontario L3R 5G1, Canada
பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/11/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, Ontario L3R 5G1, Canada
கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/11/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, Ontario L3R 5G1, Canada
தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/11/2015, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormely, Ontario L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
தசனி(மகள்) — கனடா தொலைபேசி: +19054179862
ரவீந்திரராஜா(மருமகன்) — கனடா தொலைபேசி: +14169853871
யுகதா(மகள்) — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61288192205
செல்வமாலா(மகள்) — கனடா தொலைபேசி: +14169977375
பாபு(நகுலேஸ்-பெறாமகன்) — கனடா தொலைபேசி: +19057649469