Post by Administrator-BR on Sept 8, 2015 23:17:16 GMT -5
மரண அறிவித்தல்
திரு. பாலசிங்கம் சரவணமுத்து
தோற்றம்: 19.12.1936 - மறைவு: 08.09.2015
திரு. பாலசிங்கம் சரவணமுத்து
தோற்றம்: 19.12.1936 - மறைவு: 08.09.2015
அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவைப் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சரவணமுத்து அவர்கள் 08/09/2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், கதிரவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகையின் அன்புக் கணவரும்,
தயாபரன், காலஞ்சென்ற சிறீதரன், கிருபாகரன், காலஞ்சென்ற ஜெயாதரன், சுசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷாலினி, சொர்ணரூபா , நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜா, காலஞ்சென்ற தியாகராஜா, காலஞ்சென்ற யோகம்மா, முத்துச்சாமி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கனகசபாபதி, காலஞ்சென்ற குகதாசன், நல்லநாதன், இந்திராணி, காலஞ்சென்ற நாகம்மா, தேவியம்மா, காலஞ்சென்ற நவரட்ணம், தவமணி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
கபிசன், பிரவீனா, கோபிகா, பிறேமிகா, சஞ்சயன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09/09/2015 புதன் கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 10/09/2015 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் 1591 Elgin Mills E, Richmond Hill, ON, L4S 1M9 இல் அமைந்துள்ள Elgin Mills Crematorium இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
தொடர்புகளுக்கு:
மனைவி 1- 905 472-5584
தயா (மகன் ) 1-647-868-3764
கிருபா (மகன் ) 1-416-817-5112
----====----
Obituary Notice
Mr. Balasingham Saravanamuthu
Born: 19.12.1936 - Died: 08.09.2015
Obituary Notice
Mr. Balasingham Saravanamuthu
Born: 19.12.1936 - Died: 08.09.2015
Mr. Balasingham Saravanamuthu of Ariyalai origin and resident of Canada passed away on Tuesday September 08, 2015.
He was the loving son of Saravanamuthu and Annappillai,
Son-in-law of kathiravelu and Saraswathy,
beloved husband of Kamalambigai,
loving father of Thayaparan, late Sritharan, Kirubakaran, late Jeyatharan and sushikala,
father-in-law of Kirushalini, Sornaruba and Nanthini,
brother of late Nadarajah, late Thiyagarajah, late Yogammah and Muthusamy,
brother-in-law of Kanagasabapathy, late Kugathasan, Nallainathan, Indrani, late Nagammah, Theviammah, Late Navaratnam and Thavamani,
and loving grandfather of Kabishan, Piravena, Gopika, Premika and Sanjayan.
Viewing:
Date: Wednesday 09/09/2015, 05:00 PM — 09:00 PM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
Rites:
Date: Thursday 10/09/2015, 09:00 AM — 11:00 AM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
Cremation:
Date: Thursday 10/09/2015
Address: Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON. L4S 1M9 (Leslie & Elgin Mills), Canada
Contacts:
wife 905 472-5584
Thaya (son) - 647-868-3764
Kiruba (son) - 416-817-5112