Post by Administrator-BR on Jul 26, 2015 7:55:53 GMT -5
மரண அறிவித்தல்
திரு சந்திரகுமார் அருளானந்தம்
(பிரபல நகைச்சுவை நடிகர்)
தோற்றம்: 28.11.1949 - மறைவு: 25.07.2015
திரு சந்திரகுமார் அருளானந்தம்
(பிரபல நகைச்சுவை நடிகர்)
தோற்றம்: 28.11.1949 - மறைவு: 25.07.2015
அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரகுமார் அருளானந்தம் அவர்கள் சனிக்கிழமை 25.07.2015 அன்று அரியாலையில் காலமானார்.
அவர்கள் காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பாக்யலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூலோகசிங்கம், கோகிலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலினியின் அன்புக் கணவரும், பிருந்தா, தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஷ்வரன், ஆறுமுகதாசன் ஆகியோரின் அன்பு மாமனும், சாத்வீகா, கீர்த்தனன் ஆகியோரின் அருமைத் தாத்தாவும், சுசீலா(கிளி), சிறீகரன், ஜீவாகரன், சுதர்சன்(முருகா), பிறேமா, சர்மா கியோரின் அன்புச் சகோதரனும், பவானி, நளாயினி, சுரேஷ், உத்தமபுத்திரன், ரதி, விமலராணி, சிறீநந்தினி, பகீரதன், சந்திரகலா ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் செவ்வாய்க்கிழமை (28.07.2015) அன்று மாலை 4:00 மணியளவில் அரியாலையில் அவரது இல்லத்தில் நடைபெற்று சித்துபாத்தி மைதானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.
இல்லம்:
இல. 106/4, ஆனந்தன் வடலி வீதி,
வெற்றியர் ஒழுங்கை,
அரியாலை
தொடர்புகட்கு:
மாலினி, பிருந்தா, தனுஷா: 21 321 1393, 21 320 0933 (இலங்கை)
சுசீலா: 49 30 688 95112 (ஜெர்மனி)
சிறீகரன்: 47 22 252684 (நோர்வே)
ஜீவாகரன்: 47 51 580612 (நோர்வே)
சுதர்சன்: 905 472 0090 (கனடா)
பிறேமா: 905 470 0063 (கனடா)
சர்மா: 47 52 910978 (நோர்வே)
------========-----
Obituary Notice
Mr. Chandrakumar Arulanantham
Born: 28.11.1949 - Died: 25.07.2015
Obituary Notice
Mr. Chandrakumar Arulanantham
Born: 28.11.1949 - Died: 25.07.2015
Mr. Chandrakumar Arulanantham of Ariyalai, Jaffna passed away in Ariyalai on Saturday July 25, 2015.
He was the loving son of late Mr. Arulanantham & late Mrs. Pakialuxmy, son-in-law of late Mr. Poologasingam & Mrs. Kokilam, beloved husband of Malini, loving father of Brintha and Thanusha, father-in-law of Sureshwaran and Aarumugathasan, grandfather of Saathveega and Keerththanan, brother of Susheela (Kili), Sriharan, Jeevaharan, Sutharsan (Muruga), Prema, and Sarma, and brother-in-law of Bavani, Nalayini, Suresh, Uthamaputhiran, Rathy, Vimalarani, Srinanthini, Paheerathan and Chandrakala.
Last religious rites will be performed at his home in Ariyalai on Tuesday July 28, 2015 at 4:00 PM followed by cremation at Ariyalai Sithupathi Mayanam.
Home address:
106/4 Ananthan Vadali Road,
Vetriyaar Lane,
Ariyalai
Contacts:
Malini, Brintha, Thanusha: 21 321 1393, 21 320 0933 (Ariyalai)
Susheela : 49 30 688 95112 (Germany)
Sriharan: 47 22 252684 (Norway)
Jeevaharan: 51 580612 (Norway)
Sutharsan: 905 472 0090 (Canada)
Prema: 905 470 0063 (Canada)
Sarma: 47 52 910978 (Norway)