Post by Administrator-BR on Jun 23, 2015 16:56:42 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி குணநாயகி மகாதேவா
திருமதி குணநாயகி மகாதேவா
அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி குணநாயகி மகாதேவா அவர்கள் வியாழக்கிழமை 18-06-2015 அன்று அவரது அரியாலை இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலம்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
மகாதேவாவின் ("Shorter") அன்பு மனைவியும்,
ஜெயரத்தினம் (ஜெயா - லண்டன்), மகேந்திரன் (லண்டன்), லோகேந்திரன் (லோகன் - சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Michelle, Felly, ஜெயக்குமார் புஸ்பராஜா (லண்டன்), ரதி ஸ்ரீகரன் (நோர்வே), மாலா முருகமூர்த்தி (லண்டன்), சாந்தி ரவி (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
காலம்சென்றவர்களான புஸ்பராஜா, சௌந்தரநாயகி, துரைராஜா மற்றும் செல்வநாயகி (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,
காலம்சென்றவர்களான கமலா, சண்முகநாதன், பாலசுப்ரமணியம் மற்றும் சுகுணவதி (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
நேசன், Selena, Roy, Evangeline, முரளி, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலம்சென்றவர்களான லலிதா சண்முகநாதன், வசந்தன் சண்முகநாதன், செல்வபாலா பாலசுப்ரமணியம் மற்றும் நிர்மலா ஜெயக்குமார் (லண்டன்), சிங்கி விஜயகுமார் (லண்டன்), செல்வி ஸ்ரீகாந்தன் (நோர்வே), பாலசெல்வதி உமேஷ் (நோர்வே), பாலநாயகி பாலசுப்ரமணியம் (நோர்வே), தையல்நாயகி நடராஜா (நோர்வே), பாலசரஸ்வதி பாலசுப்ரமணியம் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் செவ்வாக்கிழமை 23--06-2015 அன்று காலை 10:30 மணியளவில் 25 புரூடி ஒழுங்கை அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஜெயா ஜெயரத்தினம்: மின்னஞ்சல் - jeyamichellenesan@hotmail.com
மகேந்திரன் மகாதேவா: தொலைபேசி - 00442084678871
லோகன் லோகேந்திரன்: மின்னஞ்சல் - logen.mahadevasydneywater.com.au
யாழ் தொடர்பு: தொலைபேசி - 001194212229815
------==========------
Obituary Notice
Mrs. Gunanayaki Mahadeva
Obituary Notice
Mrs. Gunanayaki Mahadeva
Mrs. Gunanayaki Mahadeva passed away peacefully on the 18th of June 2015 at her residence in Jaffna . She is the wife of late Mr Mahadeva who was known as “Shorter Mahadeva”.
She’s the elderst daughter of late Mr and Mrs Kanapathipillai-Sinammah and the daughter-in-law of late Mr. and Mrs Velluppillai Ponammah. She is the beloved ammah of Jeyaratnam(Jeya-London), Mahendran(London) and Logendren(Logan- Sydney). She is the mother-in-law of Michelle and Felly. She is the sister of late Pushparajah,late Saundranayaki, late Durairajah and Chelvanayagi (Norway). She is the sister in-law of late Kamala, late Shanmuganathan, late Balasubramaniam and Sugunavathy( London). She is also the beloved grandmother to Nesan, Selena, Roy, Evangeline, Murali and Krishna.
She is an aunt of Jeykumar Pushparajah(London), Rathi Sriharan (Norway), Mala Murugamoorthi(London), Shanthi Ravi (London) and she is the beloved periammah of late Lalitha Shanmuganathan, Nirmala Jeyakumar (London), Chingi Vijayakumar (London), Late Vasanthan Shanmuganathan (London), Selvi Srikanthan (Norway), Balaselvathi Umesh ( Norway), Balanayaki Balasubramaniam(Norway), late Selvabala Balasubramaniam, Thaiyalnayaki Nadarajah(Norway) and Balasaraswathy Balasubramaniam Norway)
Her funeral ceremony will be held on Tuesday 23rd of June 2015 at her residence at 25 Broodie lane, Ariyalai Jaffna, Sri Lanka at 1030 am and her cremation will be held at Ariyalai Sithu Parthi Hindu crematorium.
We are deeply saddened by the loss of our beloved Ammah and Periammah. She will be truly missed by her children/relatives.
May her Soul Rest in Peace.
Contacts:
Jeya Jeyaratnam, e-mail :jeyamichellenesan@hotmail.com
Mahendran Mahadeva, 00442084678871
Logan Logendran, e-mail: logen.mahadevasydneywater.com.au
Jaffna contact details: 001194212229815