Post by Administrator-BR on May 9, 2015 7:47:52 GMT -5
மரண அறிவித்தல்
திரு செல்லையா யோகராஜா
(மதுவரி திணைக்களம்)
பிறப்பு : 17 யூன் 1924 — இறப்பு : 7 மே 2015
திரு செல்லையா யோகராஜா
(மதுவரி திணைக்களம்)
பிறப்பு : 17 யூன் 1924 — இறப்பு : 7 மே 2015
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா யோகராஜா அவர்கள் 07-05-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தன்(லண்டன்), உஷாகாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கலஷ்மி, லிங்கசாமி, சேனாதிராஜா, கமலாம்பிகை, தர்மலிங்கம், மற்றும் ரட்ணேஸ்வரி, கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோராணி(லண்டன்), ரட்ணசிங்கம்(சமாதான நீதவான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், சரஸ்வதி, பரம்சோதி, சதானந்தன், மற்றும் புவனேஸ்வரி, ரட்நாயக்கா, ரட்ணேஸ்வரி, கனகாம்பிகை, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமல்தாஸ், தர்மதாஸ், பிரதாஸ்(லண்டன்), மதுரா, ராகுலன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-31,
கனகரட்ணம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தயானந்தன்(மகன்: +442089002395 — பிரித்தானியா தொலைபேசி
உஷாகாந்தி(மகள்: +94212226215 — இலங்கை தொலைபேசி
----====----
Obituary Notice
Mr. Chelliah Yogarajah
(Department of Excise, Sri Lanka)
Born: June 17, 1924 Died: May 07, 2015
Mr. Chelliah Yogarajah of Ariyalai, Jaffna passed away peacefully in Ariyalai on Thursday May 07, 2015.
He was the loving son of late Chelliah and late Muthamma, son-in-law of late Mylvaganam and late Sellammah, beloved husband of Maheswary, loving father of Thayananthan(London)and Ushakanthi, brother of late Thangalatchumy, late Lingasamy, late Senathirajah, late Kamalambigai, late Tharmalingam, Ratneswary and Kamalawathy, father-in-lawof Yashorani (London) and Ratnasingam (Justice of the Peace), brother-in-law of late Panchatcharam, late Saraswathy, late Paransothy, late Sathananthan, Puvaneswary, Ratnayake, Ratneswary, Kanagambigai and Kathirgamanathan and loving grandfather of Amalathas, Tharmathas, Pirathas London, Mathura and Ragulan (Canada).
Last religious rites will be performed at his home in Ariyalai on Sunday, May 10, 2015 followed by cremation at Ariyalai Sithupathi Mayanam.
Home address:
No. 31 Kanagaratnam Road.
Ariyalai
Jaffna
Information:
Family
Contacts:
Thayananthan (Son): 442089002395 (UK)
Ushakanthi (Daughter): +94212226215 (Sri Lanka