Post by Administrator-BR on Apr 9, 2015 9:54:20 GMT -5
மரண அறிவித்தல்
திரு செல்லையா தர்மலிங்கம்
(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- நீர்ப்பாசனத் திணைக்களம்)
பிறப்பு : 3 ஏப்ரல் 1935 — இறப்பு : 7 ஏப்ரல் 2015
திரு செல்லையா தர்மலிங்கம்
(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- நீர்ப்பாசனத் திணைக்களம்)
பிறப்பு : 3 ஏப்ரல் 1935 — இறப்பு : 7 ஏப்ரல் 2015
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 07-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தம்மா (முத்தாச்சி) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால் பாக்கியம் (துரை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
குகந்தன், கிரிவேந்தன் (மஞ்சி), கமலினி, சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, லிங்கசாமி, சேனாதிராசா (ஜப்பான்), கமலாம்பிகை, மற்றும் யோகராசா, இரத்தினேஸ்வரி, கமலாவதி (பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கல்பனா, கிரிஷாந்தன், தினேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிருஷா, சித்தார்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 398/2,
நாவலர் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: +94212221425 (இலங்கை)
----====----
Obituary Notice
Mr. Chelliah Dharmalingam
(Retired worker, Irrigation Department, Sri Lanka)
Born: April 03, 1935 Died: April 07, 2015
Obituary Notice
Mr. Chelliah Dharmalingam
(Retired worker, Irrigation Department, Sri Lanka)
Born: April 03, 1935 Died: April 07, 2015
Mr. Chelliah Dharmalingam of Ariyalai, Jaffna passed away peacefully in Ariyalai on Tuesday April 07, 2015.
He was the loving youngest son of late Chelliah and late Muthamma (a.k.a Muthachi), son-in-law of late Ratnagopal and late Pakiyam, beloved husband of Ratneswary, loving father of Cugandhan, Girivendhen (a.k.a Manchi), Camalini and Sukanya, brother of late Thangalatchumy, late Lingasamy, late Senathirajah (Japan), late Kamalambigai, Yogarajah, Ratneswary and Kamalawathy (a.k.a Pavalam), father-in-law of Kalpana, Krishanthan and Thineshkumar and loving grandfather of Lirusha and Sidharth.
Last religious rites will be performed at his home in Ariyalai on Friday, April 10, 2015 at 10:00 AM followed by cremation at Ariyalai Sithupathi Mayanam.
Home address:
No. 398/2 Navalar Road.
Ariyalai
Jaffna
Information:
Family
Contacts:
+94212221425 (Sri Lanlka)