Post by Administrator-BR on Feb 21, 2015 20:50:11 GMT -5
மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் சகாதேவன்
(பாக்கியநாதன்)
மண்ணில் : 3 ஓகஸ்ட் 1931 — விண்ணில் : 20 பெப்ரவரி 2015
திரு சுப்பிரமணியம் சகாதேவன்
(பாக்கியநாதன்)
மண்ணில் : 3 ஓகஸ்ட் 1931 — விண்ணில் : 20 பெப்ரவரி 2015
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சகாதேவன் அவர்கள் 20-02-2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், சிவமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஒய்யாரலஷ்மி அருளானந்தம்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரேமா, சிறீரங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஸ்ரீ, தரிஜன், அபிராமி, பைரவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: திங்கட்கிழமை 23/02/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
திகதி: செவ்வாய்க்கிழமை 24/02/2015, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
திகதி: செவ்வாய்க்கிழமை 24/02/2015, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
திகதி: செவ்வாய்க்கிழமை 24/02/2015, 12:00 பி.ப
முகவரி: St John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு:
பகீரதன் :+19054700063 — கனடா தொலைபேசி
சிவமதி : +19055659745 — கனடா தொலைபேசி
----=====----
Obituary Notice
Mr. Subramaniam Sahadevan
(Pakiyanathan)
Born: 03 Aug 1931 Died: 20 Feb 2015
Obituary Notice
Mr. Subramaniam Sahadevan
(Pakiyanathan)
Born: 03 Aug 1931 Died: 20 Feb 2015
Mr. Subramaniam Sahadevan (Pakiyanathan) of Ariyalai origin and resident of Canada passed away on Friday February 20, 2015.
He was the loving son of late Subramaniam and late Sellammah,
beloved husband of late Puvaneswary,
loving father of Pakeerathan and Sivamathy,
brother of Oyyaraledchumy Arulanantham (London),
father-in-law of Prema and Srirangan
and loving grandfather of Sriram, Jeyaram, Jeyasri, Tharijan, Bhairavi and Abirami.
Viewing:
Date: Monday 23/02/2015, 04:00 PM — 09:00 PM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
Viewing:
Date: Tuesday 24/02/2015, 08:00 AM — 09:30 AM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
Rites:
Date: Tuesday 24/02/2015, 09:30 AM — 11:30 AM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
Cremation:
Date: Tuesday 24/02/2015, 12:00 PM
Address: St John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
Contacts:
Pakeerathan (Son) : +19054700063 (Canada)
Sivamathy (Daughter): +19055659745 (Canada)