|
Post by Administrator-BR on Jan 22, 2015 8:04:54 GMT -5
மரண அறிவித்தல்கலாநிதி வேல்முருகு நமசிவாயம்பிள்ளை (முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர்- பேராதனைப் பல்கலைக்கழகம், ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்) அன்னை மடியில் : 11 சனவரி 1943 — ஆண்டவன் அடியில் : 18 சனவரி 2015 யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பேராதனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேல்முருகு நமசிவாயம்பிள்ளை அவர்கள் 18-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், பாலராணி அவர்களின் அன்புக் கணவரும், அம்பிகை, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற அருட்பிரகாசம் அவர்களின் அன்புச் சகோதரரும், நிர்மலன், சுமணா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும், இராசலட்சுமி, காலஞ்சென்ற ஜெயராணி, மற்றும் யசோதராணி, பிரேமராணி, பாலேந்திரா, நாகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், வனஜா அவர்களின் அன்புச் சித்தப்பாவும், டிலன், அபி, செரின், கிருசான், சர்வேஸ், இசினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 21-01-2015 புதன்கிழமை பி.ப 2:00 மணி முதல் பி.ப 7:00 மணி வரை கெப்பொட்டிப்பொல வீதியில் அமைந்துள்ள நுவர மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 22-01-2015 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் நடைபெற்று பின்னர் 10:00 மணியளவில் கண்டி மகியாவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:தொலைபேசி: +94812384519 (இலங்கை) செல்லிடப்பேசி: +94778733971 (இலங்கை)
|
|
|
Post by Ranji Nandasena on Jan 22, 2015 9:53:57 GMT -5
Please accept my heart felt condelences
|
|
|
Post by Ranji Nandasena on Jan 22, 2015 10:01:56 GMT -5
Please accept my heart felt condolences
|
|
|
Post by Kanagaratnam K on Feb 21, 2015 21:36:23 GMT -5
Please accept our heartfelt condolences.
Kanagaratnam Raji and Thanushan.
|
|