Post by mahadeva1 on Aug 17, 2014 10:19:11 GMT -5
மரண அறிவித்தல் திருமதி பாக்கியரட்ணம் சிவலோகநாதன் (இளைப்பாறிய ஆசிரியை-அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை) பிறப்பு : 2 யூலை 1929 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2014 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியரட்ணம் சிவலோகநாதன் அவர்கள் 16-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிவபாலன்(பிரித்தானியா), சிவயோகம்(ராஜி-கனடா), சிவரட்ணா(ரஜனி-கனடா), சிவசொரூபி(ரூபி-பிரித்தானியா), சிவானந்தன்(ஆனந்தன்-ஐக்கிய அமெரிக்கா), கணேஸ்வரன்(ஈஸ்-இலங்கை), Dr. பரணீஸ்வரன்(பரணீ-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், Dr.தனபாலரத்தினம், மற்றும் பத்மாவதி சபாரத்தினம், ரட்ணா(செல்வரட்ணாவதி) தனபாலசிங்கம், Dr.கணேசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், யோகீஸ்வரி, கனகரட்ணம், சுகுமாரன், வாசுதேவா, பெற்றி, அருளினி, நிர்மலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஹர்சினி, யஸ்வினி, தனுசன், சோனியா, குமார், லோகன், சச்சினி, மனோஜன், மதுசி, கிருபாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2014 புதன்கிழமை அன்று 29/9, Maradana Road, Hendala, Wattala எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு தகனக்கிரியைக்காக Wattala Karawalapitya General Crematorium, Hendala, Wattala எனும் முகவரிக்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: 29/9, Maradana Road, Hendala, Wattala, Srilanka. தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு: தொலைபேசி: +94112933565 (இலங்கை) ----====---- OBITUARY NOTICE OF MRS. PAKIARATNAM SIVALOGANATHAN Mrs Pakiaratnam Sivaloganathan, 85, retired teacher of Ariyalai Sri Parwathi Vidyasalai peacefully passed away at her home in Wattala, Sri Lanka on Saturday the 16th of August, 2014. She was the loving daughter of the late Mr and Mrs Thambimuthu; daughter-in-law of Mr and Mrs Sellapa; and widow of Sivaloganathan(Retired Governement Land Surveyor - Sri Lanka). She was predeceased by her brothers Seevaratnam and Dr Thanapalaratnam; and is survived by her siblings Pathamawathi Sabaratnam,Ratna Thanapalasingham and Dr Ganesharatnam; her children Sivapalan,- London, Sivayogam(Raji) - Toronto, Sivaratna (Rajani) - Vancouver , Sivasoruby (Ruby) - London, Sivananthan (Anandthan) - USA, Ganeshwaran, - Sri Lanka, and Dr Bharani - Sri Lanka; her children-in-law Yoheeswari, Kanagaratnam, Sugumaran, Vasudeva, Betty, Arulini and Nirmala; and her grandchildren Harshini, Yashwini, Thanushan, Sonia, Cumar, Logan, Sachini, Manojan, Matheeshi and Kirubashini. Last rites will be held at 29/9 Maradana Road, Hendala, Wattala, Sri Lanka. on Wednesday the 20th of August, and the cortege will leave for cremation from here towards Wattala Karawalapitya General Crematorium, Hendala, Wattala at 10 am. Contact: 29/9, Maradana Road, Hendala, Wattala, Srilanka. Ganeshwaran :- +94 112 933 565 (Sri Lanka) notice.lankasri.com/ta/obituary-20140817208848.html |