Post by Administrator-BR on Jul 27, 2014 7:37:42 GMT -5
மரண அறிவித்தல்
திரு அருளம்பலம் தாமோதரன் அசோகன்
விண்ணில் : 26 யூலை 2014
திரு அருளம்பலம் தாமோதரன் அசோகன்
விண்ணில் : 26 யூலை 2014
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் தாமோதரன் அசோகன் அவர்கள் 26-07-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம்(வைத்திய கலாநிதி), மகேஸ்வரி(வைத்திய கலாநிதி) தம்பதிகளின் ஏக புத்திரரும், திரு.திருமதி கதிர்காமநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருண், நிஷா, அஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மீரா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.தெய்வேந்திரா, பசுபதி, கண்ணன், கமலினி, சத்தியன், ரதி, சிவகுருநாதன், அகல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கலாநிதி சோமசேகரம், சதாநிதி(இலங்கை), ஞானேஸ்வரி மகாதேவா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கலாநிதி. குமாரசாமி, மகாதேவா, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
தர்மன், கார்த்திகா, மதுரன், சக்தி சிந்து, சரவணா, சரண்யா, மயூரி, தரன், வருண், கேசவி, சாம்பவி, சதீஷ், அனிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஏமறி, ராம், ஜெய் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
பார்வைக்கு:
திகதி: செவ்வாய்க்கிழமை 29/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Shanthi Funeral Sevices, 184 Pinner Road, Harrow HA1 4JP, United Kingdom.
தகனம்:
திகதி: புதன்கிழமை 30/07/2014, 09:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road N2 0RZ, United Kingdom.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கமலினி — +447956280070 (பிரித்தானியா செல்லிடப்பேசி)
தெய்வேந்திரா — +447783776306 (பிரித்தானியா செல்லிடப்பேசி)
-----====-----
Obituary Notice
Mr. Arulampalam Thamotharan Asokan
Died: 26 July 2014
Mr. Arulampalam Thamotharan Asokan, of Ariyalai origin and resident of London, United Kingdom, passed away on Saturday July 26, 2014.
He was the loving son of late Dr. T. Arulampalam and late Dr. Maheswary Arulampalam, son-in-law of Mr. & Mrs. Kathirkamanathan, beloved husband of Jeyanthini , loving father of Arun, Nisha and Ajan, brother of Meera and Dr. Amirtha, brother-in-law of Dr. Theivendra , Pasupathy Kannan, Kamalini, Sathiyen, Rathi, Sivagurunathan and Ahalya, nephew of late Dr. T. Somasekaram , Sathanithy (Sri Lanka), Gnaneswary Mahadeva, Dr. Coomaraswamy , Mahadeva and Sivapragasam , uncle of Dr. Dharman, Karthika , Dr. Mathuran, Sakthi Sinthu, Saravana, Saranya, Mayuri, Tharan, Varun, Keshavi, Sambavi, Satheesh and Dr. Anika and grandfather of Amerie, Ram and Jay.
Viewing:
Date: Tuesday 29/07/2014, 5:00 PM - 9:00 PM tomorrow
Address: Shanti funeral services, 184 pinner road, harrow, HA1 4JP
Cremation:
Date: Wednesday 30/07/14, 9:00 AM - 11.45 AM
Address: St Marylebone Crematorium, east end road, London, N2 0RZ
Information:
Wife and family
Contacts:
Kamalini: +447956280070 (U.K cell)
Theivendra: +447783776306 (U.K cell)