Post by Administrator-BR on Jul 19, 2014 20:44:41 GMT -5
மரண அறிவித்தல்
திரு செல்லையா சேனாதிராஜா
(யப்பான், ஓய்வுபெற்ற சுங்கவரி திணைக்கள உத்தியோகத்தர்)
மறைவு : 19 யூலை 2014
திரு செல்லையா சேனாதிராஜா
(யப்பான், ஓய்வுபெற்ற சுங்கவரி திணைக்கள உத்தியோகத்தர்)
மறைவு : 19 யூலை 2014
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சேனாதிராஜா அவர்கள் 19-07-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்தினி(சுவிஸ்), சசிகலா(நோர்வே), சந்தர்(லண்டன்), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, லிங்கசாமி, மற்றும் யோகராசா, காலஞ்சென்ற கமலாம்பிகை, இரத்தினேஸ்வரி, தர்மலிங்கம், கமலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகுமார்(சுவிஸ்), கிஷ்ணகுமார்(நோர்வே), கமலாதேவி(லண்டன்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எரிக்ஷான், நிரோசன், சங்கமி, கேசினி, கீர்த்தமி, கிசோனன், நிதேசன், ஜனுயன், பாவினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 77/1,
ஆனந்தன் வடலி வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
புவனேஸ்வரி (மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212051031
ரவீந்தினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41336713816
சசிகலா — நோர்வே
செல்லிடப்பேசி: +4767153460
சந்தர் — பிரித்தானியா
தொலைபேசி: +441707275323
செல்லிடப்பேசி: +447516444173
சுகந்தினி — பிரித்தானியா
தொலைபேசி: +442088662518
-----====-----
Mr. Chelliah Senathirajah
Retired worker, Customs Sri Lanka
Died: 19 July 2014
Mr. Chelliah Senathirajah
Retired worker, Customs Sri Lanka
Died: 19 July 2014
Mr. Chelliah Senathirajah (a.k.a Japan) of Ariyalai, Jaffna passed away peacefully in Ariyalai on Saturday July 19, 2014.
He was the loving son of late Chelliah and late Muthamma (a.k.a Muthatchi), son in law of late Ponniah and late Ponnamma, beloved husband of Puvaneswary, loving father of Ravindini (Swiss), Sasikala (Norway), Santhar (London, UK) and Suganthini (London, UK), brother of late Thangalatchumy , late Lingasamy, Yogarajah, late Kamalambigai, Ratneswary, Tharmalingam and Kamalawathy (a.k.a Pavalam) father-in-law of Sukumar (Swiss), Krishnakumar (Norway), Kamaladevi (London, UK) and Surendran (London, UK) and grandfather of Ericshan, Niroshan, Shangami, Keshini, Keertami, Gishonan, Nithesa, Janushan and Bhavini.
Last religious rites were performed at his home in Ariyalai on Sunday, July 20, 2014 followed by cremation at Ariyalai Sithupathi Mayanam at 4:00 PM.
Address:
77/1 A. V Road,
Ariyalai,
Jaffna
Contact:
Puvaneswary (Wife): +94212051031 (Ariyalai)
Ravindini (Daughter): +41336713816 (Swiss)
Sasikala (Daughter): +4767153460 (Norway)
Santhar (Son): +441707275323 [H] +447516444173 [C] (UK)
Suganthini (Daughter): +442088662518 (UK)