Post by Administrator-BR on Jun 5, 2014 21:40:03 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினி துரைசிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை, வேம்படி மகளிர் கல்லூரி, ஸ்ரான்லி கல்லூரி- யாழ்ப்பாணம்
பிறப்பு : 15 வைகாசி 1939 — இறப்பு : 4 ஆனி 2014

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரோஜினி துரைசிங்கம் அவர்கள் 04-06-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதர் சதாசிவம், பாக்கியம் தம்பதிகளின் இளைய புதல்வியும்,
தம்பிப்பிள்ளை துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், Dr.மலர்விழி(லண்டன்), சிவதீபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr.ராஜேஸ்வரி ராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா(லண்டன்), மகேஸ்வரி பரமநாதன், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி ஆறுமுகம், சபாநடேசன், Dr.சதானந்தன், மற்றும் திலகேஸ்வரி அருளம்பலம், காலஞ்சென்ற பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகா, Dr.தெய்வகுமார்(லண்டன்), இலிகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனிகா, கார்த்திகன், பைரஜா, மிதுலன், அர்ஜுன் கெளத்தம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
584/4 நாவலர் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
+94777550863 (செல்லிடப்பேசி)
-----======-----
Obituary Notice
Mrs. Sarojini Thuraisingham
Retired Teacher - Vembadi Girls’ High School, Stanley college - Jaffna
Born: 15 may 1939 - Died: 04 June 2014

Mrs. Sarojini Thuraisingham of Ariyalai passed away in Ariyalai, Jaffna on Wednesday June 04, 2014.
She was the loving youngest daughter of late Naganathar Sathasivam and late Pakiyam, beloved wife of Thambipillai Thuraisingham, loving mother of Pradheeban, Dr.Malarvili (London) and Sivadheeban (Australia), sister of late Dr.Rajeswary Rajakariar, Puvaneswary Thurairajah (London), Maheswary Paramanathan, late Parameswary Arumugam, late Sabanadesan, late Dr.Sathananthan, Thilageswary Arulambalam and late Pakiyanathan, mother-in-law of Loga, Dr.Theivacumar (London) and Iliga (Australia) and loving grandmother of Caneegaa, Carthikan, Pairaja, Mithulan, Arjun and Gautham.
Last religious rites will be performed at her home in 584/4 Navalar Road, Ariyalai on Sunday June 08 at 10:00 AM followed by cremation at Ariyalai Sithupathi Mayanam.

Home Address:
584/4 Navalar Road,
Ariyalai, Jaffna
+94777550863 (cell)