Post by Administrator-BR on Apr 19, 2014 23:31:46 GMT -5
மரண அறிவித்தல்
அப்பாத்துரை இரத்தினசிங்கம்
அப்பாத்துரை இரத்தினசிங்கம்
அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை இரத்தினசிங்கம் (இளைப்பாறிய சாலை பரிசோதகர், இலங்கை போக்குவரத்துச்சபை) 17.04.2014 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதியினரின் புதல்வனும், Dr.கனகசிங்கம் கமலாசணி தம்பதியினரின் மருமகனும், லோகநாயகியின் (ஓய்வு பெற்ற நூலகர்) அன்புக் கணவரும், கௌசிகா (முகாமை உதவியாளர், காணி நிர்வாக திணைக்களம்), துஷீந்திரா (சிறுவர் நன்நடத்தை பராமரிப்புத்திணைக்களம்) ஆகியோரின் அன்புத்தந்தையும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி ஆறுமுகம், சின்னத்துரை, சதாசிவம், குணபதி, புண்ணியசிங்கம், இராஜேஸ்வரி மற்றும் குணநாயகி, சண்முகசுந்தரம், சண்முகநாதன், வரதலட்சுமி குலேந்திரன், பத்மேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கருணநாயகி விமலராசா, Dr.கமலநாயகி, வஸ்ரியாம்பிள்ளை, பரமானந்தம் ஆகியோரின் மைத்துனரும், ஹரிதாஸ், பிறேமதாஸ், குணதாஸ் ஆகியோரின் மாமனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 18.04.2014 வெள்ளிக் கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் - 9 புறூடிமுன் ஒழுங்கை, அரியாலை
பரமநாதன் - 416-495-9474 - கனடா
----====----
Obituary Notice
Appathurai Ratnasingam
Appathurai Ratnasingam passed away in Ariyalai, Jaffna on Apr17, 2014.
He was the loving son of late Appathurai and Kanmani, son-in-law of late Dr. Canagasingham and Kamalasani, beloved husband of Loganayaki, and loving father of Kowshika and Thusinthra.
Loving brother of late Thaialnayaki Arumugam, lateSinnathurai, Late Sathasivam, late Gunapathi Punniasingham. Late Rajeswary , Gunanayaki Shunmugasundaram (Chetti), Shunmuganathan, Varathaluxmy Kulendran, and Pathmeswaran(France), brother-in-law of Karunanayaki Wimalarajah , Dr.Kamalanayaki Bastiampillai and Paramananthan, and uncle of Harithas, Premathas, and Gunathas.
The last religious rites were performed at his home (9 Brodie Front lane) in Ariyalai on Friday April 18, 2014, and the cremation took place at Ariyalai Sithupathi Mayanam.
Contacts:
Family - 9 Brodie lane, Ariyalai
Paramananthan - 416-495-9474