Post by Administrator-BR on Mar 23, 2014 11:32:24 GMT -5
மரண அறிவித்தல் Dr.தம்பிமுத்து தனபாலரத்தினம் யாழ்ப்பாணம் அரியாலை 25/15, அருளம்பலம் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அன்பு மெடிக்கல் கிளினிக் உரிமையாளர் அன்பு வைத்தியர் என அன்பாக அழைக்கப்படும் Dr. தம்பிமுத்து தனபாலரத்தினம் வெள்ளிக்கிழமை 21.03.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து யோகம்மா தம்பதியரின் புதல்வரும் காலஞ்சென்ற பொன்னம்பலம் - செல்லம்மா தம்பதியரின் மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சித்திரா, றஞ்சிதா, பாலகுமரன், புஸ்பேந்திரா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் செல்வராசா, சுந்தரலிங்கம், ம்r. கெளதமி, திலகராணி ஆகியோரின் அன்புமாமனும் வரன், Dr.அமலன், Dr.சுதர்சன், Dr. றஜித்தா (பிருந்தா), கீர்த்தன் ஆகியோரின் அன்புப்பேரனும் வீஷ்மாவின் பூட்டனும் காலஞ்சென்ற சீவரத்தினம் மற்றும் பாக்கியரெத்தினம் பத்மாவதி செல்வரட்ணாவதி கணேசரட்ணம் ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.03.2014) அன்று அவரது இல்லத்தில் பி.ப. 4 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: மனைவி, பிள்ளைகள் தொடர்புகளுக்கு: மனைவி, பிள்ளைகள் - 25/15 அருளம்பலம் வீதி அரியாலை , 021 221 1129 ----=====---- Obituary Notice Dr. Thanabalaratnam Thambimuthu Anbu Medical Clinic Died: 21.03.2014 Dr. Thanabalaratnam Thambimuthu of Ariyalai, Jaffna, passed away in Ariyalai on Friday March 21, 2014. He was the loving son of late Mr & Mrs. Thambimuthu and Yogammah , son-in-law of late Mr. & Mrs. Ponnambalam and Sellammah, beloved husband of Parameswary, loving father of Chithira, Ranjitha, Balakumaran, Pushbendra and Renukha, father-in-law of Selvarasa, Sundaralingham, Dr.Gowthamy and Thilakarani, grandfather of Varan, Dr. Amalan, Dr. Sutharsan, Dr. Rajeetha (a.k.a Biruntha) and Keerththan, loving great grandfather of Bheeshma and brother of late Seevaratnam, Pakiyaratnam, Pathmavathy (Ponkatti), Selvaratnavathy and Dr. Ganesharatnam. Last religious rites were performed at his home in 25/15 Arulampalam Raod, Ariyalai on Sunday March 23, 2014 at 4:00 PM followed by cremation at Ariyalai Sithupathi Mayanam. Contacts: Wife, sons & daughters: 25/15 Arulampalam Raod, Ariyalai, +94 21 221 1129 |