Post by Administrator-BR on Feb 16, 2014 0:30:04 GMT -5
மரண அறிவித்தல் திருமதி பாக்யலஷ்மி அருளானந்தம் தோற்றம்: 07.03.1926 - மறைவு: 13.02.2014 அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண் திருமதி பாக்கியலஷ்மி அருளானந்தம் அவர்கள் வியாழக்கிழமை 13.02.2014 அன்று அரியாலையில் காலமானார். அவர்கள் காலஞ்சென்ற சுப்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற செல்வலஷ்மி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திரகுமார், சுசீலா(கிளி), சிறீகரன், ஜீவாகரன், சுதர்சன்(முருகா), பிறேமா, சர்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாலினி, உத்தமபுத்திரன், ரதி, விமலராணி, சிறீநந்தினி, பகீரதன், சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும், பிருந்தா, தனுஷா, சுசீந்திரன், மயூரன், பயோதரன், துளசி, சிறீசங்கர், கஸ்தூரி, காயத்திரி, ராகவன், சந்தோஷ், சுஜித், விசாலி, ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஸ்ரீ, அர்ச்சனா, பிரசன்னா, செந்தூரன் ஆகியோரின் அருமைப் பாட்டியும், சாத்வீகாவின் அருமைப் பூட்டியுமாவார். அன்னாரின் ஈமக்கிரிகைகள் திங்கள்கிழமை (17.02.2014)அன்று காலை 10:00 மணியளவில் அரியாலையில் அவரது இல்லத்தில் நடைபெற்று சித்துபாத்தி மைதானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம். இல்லம்: இல. 106/4, ஆனந்தன் வடலி வீதி, வெற்றியர் ஒழுங்கை, அரியாலை தொடர்புகட்கு: சந்திரகுமார்: 21 321 1393 (இலங்கை) சுசீலா: 49 30 688 95112 (ஜர்மனி) சிறீகரன்: 47 22 252684 (நோர்வே) ஜீவாகரன்: 47 51 580612 (நோர்வே) சுதர்சன்: 905 472 0090 (கனடா) பிறேமா: 905 470 1043 (கனடா) சர்மா: 47 52 910978 (நோர்வே) ------========----- Obituary Notice Mrs. Pakialuxmy Arulanantham Born: 07.03.1926 - Died: 13.02.2014 Mrs. Pakialuxmy Arulanantham of Ariyalai, Jaffna passed away in Ariyalai on Thursday February 13, 2014. She was the loving daughter of late Mr & Mrs. Supaiah Nagamuthu, beloved wife of late Subramaniam Arulanantham, sister of late Sinnadurai, late Selvaluxmi and Saraswathi, loving mother of Chandrakumar, Susheela (Kili), Sriharan, Jeevaharan, Sutharsan (Muruga), Prema and Sarma, mother-in-law of Malini, Uthamaputhiran, Rathy, Vimalarani, Srinanthini, Paheerathan and Chandrakala, grandmother of Brintha, Thanusha, Sushenthiran, Mayotharan, Payotharan, Thulasy, Srishankar, Casthoory, Gayatri, Raghavan, Santhosh, Sujith, Vishali, Sriram, Jeyaram, Jeyasri, Archana, Pirsanna and Senthuran and great grandmother of Saathveega. Last religious rites will be performed at her home in Ariyalai on Monday February 17 at 10:00 AM followed by cremation at Ariyalai Sithupathi Mayanam. Address: 106/4 Ananthan Vadali Road, Vetriyaar Lane, Ariyalai Contacts: Chandrakumar: 21 321 1393 (Ariyalai) Susheela : 49 30 688 95112 (Germany) Sriharan: 47 22 252684 (Norway) Jeevaharan: 51 580612 (Norway) Sutharsan: 905 472 0090 (Canada) Prema: 905 470 1043 (Canada) Sarma: 47 52 910978 (Norway) |