Post by Administrator-BR on Feb 2, 2014 23:06:46 GMT -5
மரணஅறிவித்தல்
திரு செல்லப்பா சுந்தரலிங்கம்
(ஆயுர்வேத வைத்தியர் - பூருணா டிஸ்பென்சரி -அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் முன்பாக)
பிறப்பு : 20 மே 1942 — இறப்பு : 28 சனவரி 2014
திரு செல்லப்பா சுந்தரலிங்கம்
(ஆயுர்வேத வைத்தியர் - பூருணா டிஸ்பென்சரி -அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் முன்பாக)
பிறப்பு : 20 மே 1942 — இறப்பு : 28 சனவரி 2014
பூநகரியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் அரியாலையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட Dr.செல்லப்பா சுந்தரலிங்கம் அவர்கள் 28-01-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகராசா, தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன்(ஜெர்மனி), சுகந்தினி(கனடா), Dr.சுரஞ்சன்(இலங்கை), சுபார்சன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சண்முகநாதன், ராசலட்சுமி(சுவிஸ்), தங்கமணி(சின்னக்கிளி-இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(கனடா), வத்சலா(ஜெர்மனி), சாந்தினி(கனடா), முனவரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுஜீவன், சுகேஷன், வர்ஷனா, மதுஷன், பிரனீத், பிரனீத்தா, அனோயன், ஆருயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
பார்வைக்கு:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
சனிக்கிழமை 08-02-2014 - மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை 09-02-2014 - காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை
இறுதி கிரிகைகள்:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
ஞாயிற்றுக்கிழமை 09-02-2014 - காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை
தகனம்:
Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON. L4S 1M9 (Leslie & Elgin Mills)
ஞாயிற்றுக்கிழமை 09-02-2014 - காலை 11:00 மணி
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுரேன் — தொலைபேசி: +496431584170, செல்லிடப்பேசி: +4915218383370 (ஜெர்மனி)
சுகந்தினி — தொலைபேசி: +16476287406, செல்லிடப்பேசி: +16473494729 (கனடா)
சுரஞ்சன் — செல்லிடப்பேசி: +94714857222 (இலங்கை)
சுபார்சன் — தொலைபேசி: +19055547926, செல்லிடப்பேசி: +16477789309 (கனடா)
சுபார்சன் — தொலைபேசி: +16475807878 (கனடா)