Post by Administrator-BR on Dec 3, 2013 1:00:55 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி. நிமலாவதி கனகசபாபதி
மலர்வு: 30-05-1942 --- உதிர்வு: 02-12-2013
திருமதி. நிமலாவதி கனகசபாபதி
மலர்வு: 30-05-1942 --- உதிர்வு: 02-12-2013
அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நிமலாவதி கனகசபாபதி அவர்கள் திங்கள்கிழமை 02-12-2013 அன்று இறைவனடி சேர்த்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான அருளம்பலம் - மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலம்சென்றவர்களான இராமலிங்கம் - முத்தம்மா தம்பதியினரின் மருமகளும்,
கனகசபாபதி அவர்களின் அருமை மனைவியும்,
பாலேந்திரா, ரவீந்திரா, காலம்சென்ற லோகேந்திரா, குமணன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
கமலமலர், சோமசுந்தரம் (ஆஸ்திரேலியா), தேவதாஸ் (ஆஸ்திரேலியா), பிரேமதாஸ், சரஸ்வதி, கிரஹலக்சுமி (கிருபா), மோகனதாஸ் (மோகன் - ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
நர்ஷிகா, அனுஷியா, பகீர்தா, Dr. மார்லின் (ஆஸ்திரேலியா), மார்கஸ் (ஆஸ்திரேலியா), ரூபன் (ஆஸ்திரேலியா), அருணன் (ஆஸ்திரேலியா), காந்தன், வேந்தன், ஆரன் (ஆஸ்திரேலியா), அபீனா (ஆஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
சண்முகராஜா (விதானையார் - இலங்கை), காலம்சென்றவர்களான பாக்கியலட்சுமி, பாலசுந்தரம், நமசிவாயம், மற்றும் புஷ்பராணி (கனடா) கிரேஷ் (ஆஸ்திரேலியா), கீதா (ஆஸ்திரேலியா), கமலேஸ்வரி (கமலா), ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீகாந்தா, சரஸ்வதி (பேபி - ஆஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,
வர்ஷ்னா, தெல்வின், அபிராமி, குமரன், இலக்கியா, துவாரகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுகந்தன், சிவகுமாரி (ராஜி), அருந்ததி, அரவிந்தன் (அரவி) மற்றும் காலம்சென்ற இளங்கோ ஆகியோரின் சின்னம்மாவும்,
சுகந்தி, சின்டி, இந்துவதனி (வதனி) ஆகியோரின் பெரியம்மாவும்,
காலம்சென்ற லோகானந்தா மற்றும் மேனகா (இலங்கை), தயானந்தா (கனடா), ருத்திரானந்தா (கனடா), தேவிகா (கனடா) ஆகியோரின் குஞ்சம்மாவும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: புதன்கிழமை, மார்கழி 04, 2013
நேரம்: 4:00 பி.ப - 9:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Road, Harrow, Middlesex, HA1 4JP, தொலைபேசி: 02084278778, பேருந்து இலக்கம்: 183, H18
கிரிகைகள்:
திகதி: வியாழக்கிழமை, மார்கழி 05, 2013
நேரம்: 8:00 மு.ப - 9:30 மு.ப
முகவரி: 20 Church Avenue, Ruislip, Middex HA4 7HT - மகன் இல்லம்
தகனம்:
திகதி: வியாழக்கிழமை, மார்கழி 05, 2013
நேரம்: 10:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Breakspear Crematorium, Breakspear Rd, Ruislip, Middlesex HA4 7SJ
தகவல்:
கணவர் - கனகசபாபதி
பிள்ளைகள் - பாலே, ரவி, குமணன்
தொடர்புகளுக்கு:
இல்லம்: 208 Vaughan Road, Harrow, HA1 4EB, தொலைபேசி: 208-423-1828
பாலே: 07956 463829 (கைதொலைபேசி)
குமணன்: 07774 455156 (கைதொலைபேசி)
---------------==============-----------------
Obituary Notice
Mrs Nimalavathy Kanagasabapathy
Born on 30th May 1942 --- Died on 2 Dec 2013.
Obituary Notice
Mrs Nimalavathy Kanagasabapathy
Born on 30th May 1942 --- Died on 2 Dec 2013.
Mrs. Nimalavathy Kanagasabapathy of Ariyalai origin and resident of London, United Kingdom passed away on Monday December 02, 2013.
She was the loving daughter of late Arulampalam and late Mahaluxmy, daughter-in-law of late Ramalingam and late Muthammah, beloved wife of Kanagasabapathy, Loving mother of Balendra, Ravindra, late Logendra and Kumanan, sister of Kamalamalar, Somasundaram (Australia), Thevathas (Australia), Premathas, Saraswathy, Grahalakshmi (Kirupa), and Mohanathas (Mohan - Australia), mother-in-law of Narshika, Anushya and Baheertha, sister-in-law of Shanmugarajah (Vithanaiyar - Sri Lanka), late Pakiyaletchumy, late Balasundaram, late Namasivayam, Pushparanee (Canada), Grace (Australia), Geetha (Australia), Kamaleswary (Kamala), Srikrishna, Srikantha and Saraswathy (Baby -Australia) and grandmother of Varshna, Telvin, Abirami, Kumaran, Illakkiya and Thuvaraka and aunty of Suganthan, Sivakumary (Raji), Arunthathi, Aravinthan (Aravi), Late Ilanko, Dr. Marlin (Australia), Marcus(Australia), Ruban (Australia), Arunan ((Australia), Kanthan, Venthan, Suganthy, Cindy, Inthuvathani (Vathani), Aaran(Australia), Abeena(Australia), late Loganantha, Menaha (Sri Lanka), Thayanantha (Canada), Rudranantha (Canada) and Deviha (Canada).
Viewing:
Date: Wednesday, December 04, 2013
Time: 4:00 PM to 9:00 PM
Address: Shanti Funeral Services, 184 Pinner Road, Harrow, Middlesex, HA1 4JP, T.P: 02084278778, Bus numbers: 183 & H18
Rites:
Date: Thursday, December 05, 2013
Time: 8:00 AM to 9:30AM
Address: Her son's house at 20 Church Avenue, Ruislip, Middex HA4 7HT
Cremation:
Date: Thursday, December 05, 2013
Time: 10:00 to 11:00 AM
Address: Breakspear Crematorium, Breakspear Rd, Ruislip, Middlesex HA4 7SJ
Information:
Husband - Kanagasapathy
Sons: Bale, Ravi and Kumanan
Contacts:
Home: 208 Vaughan Road, Harrow, HA1 4EB, Phone: 208-423-1828
Bale: 07956463829 (Cell)
Kumanan: 07774455156 (Cell)