Post by Administrator-BR on Oct 1, 2013 23:14:36 GMT -5
திரு இராசையா கிரிதரன் (இளைப்பாறிய றோயல் மெயிலி உத்தியோகத்தர், AVRS உரிமையாளர்) தோற்றம் : 18 செப்ரெம்பர் 1949 — மறைவு : 27 செப்ரெம்பர் 2013 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கிரிதரன் அவர்கள் 27-09-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசையா தங்கரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், சிவயோகம் தம்பதிகளின் அருமை மருமகனும், லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அஜித்தா, விஜித்தா, ரஜித்தா, சுஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், வனேஸ்குமார்(வசந்தன்), கஜன், தரன், நரேன், ரூபேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிறிதரன்(பிரான்ஸ்), கிரிஜா(கனடா), ஜெயாதரன்(ஜெர்மனி), கெங்காதரன்(கனடா), வனஜா(கனடா), ரவிதரன்(கனடா), சறோஜா(கனடா) ஆகியேரின் அன்புச் சகோதரரும், ராஜகாந்தினி, உதயநாதன், லீலாராணி, சுகந்தி, செல்வேஸ்வரன், காலஞ்சென்ற அருந்ததி, கிங்சிலி(Kingsly), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், திவ்வியா, சுபிட்சனா, சுபினா, ரியானா(Tiana), ரிசானா(Trishana) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: 54, Cresswell House, Hirst Crescent, Wembley, HA9 7HJ. தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்: பார்வைக்கு: திகதி: செவ்வாய்க்கிழமை 01/10/2013, 04:30 பி.ப — 08:00 பி.ப முகவரி: Asian Funeral Service, 209 Kenton Rd, Harrow HA3 0HD, United Kingdom, +44 20 8909 3737 கிரியை: திகதி: புதன்கிழமை 02/10/2013, 12:30 பி.ப முகவரி: St Marylebone Crematorium, E End Rd, London N2 0RZ, United Kingdom, +44 20 8343 2233 தகனம்: திகதி: புதன்கிழமை 02/10/2013, 02:45 பி.ப முகவரி: St Marylebone Crematorium, E End Rd, London N2 0RZ, United Kingdom, +44 20 8343 2233 தொடர்புகளுக்கு: வசந்தன் — தொலைபேசி: +447875381146 செல்லிடப்பேசி: +447947107779 (பிரித்தானியா) சிறிதரன் — செல்லிடப்பேசி: +33659767118 (பிரான்ஸ்) ஜெயாதரன் — தொலைபேசி: +4917641820530 (ஜெர்மனி) திருமதி கிரிஜா உதயநாதன் — தொலைபேசி: +19052017194 (கனடா) |