Post by Administrator-BR on Jun 17, 2013 5:19:38 GMT -5
பொன்னையா இரகுநாதன் ((இளைப்பாறிய வைத்திய கலாநிதி)) மலர்வு : 26 பெப்ரவரி 1932 — உதிர்வு : 15 யூன் 2013 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி பொன்னையா இரகுநாதன் அவர்கள் 15-06-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி பொன்னையா சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், கணேஸ், சங்கரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கேசவநாதன், பாக்கியலக்சுமி தில்லையம்பலம், பத்மநாதன் மற்றும் இராமநாதன், சுவாமிநாதன், கனகாம்பிகை, இராசலக்சுமி, கமலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம்சென்றவர்களான வைத்திய கலாநிதி அருளம்பலம், சுப்பிரமணியம், மகேஸ்வரி, மகாதேவா, கமலாம்பிகை மற்றும் வைத்திய கலாநிதி முத்துக்குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், மத்தியு அவர்களின் ஆசை பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். முகவரி: 2 Elm Drive, Harrow, HA2 7BS நிகழ்வுகள்: பார்வைக்கு: திகதி: செவ்வாய்க்கிழமை 18/06/2013, 06:30 பி.ப — 08:30 பி.ப முகவரி: Asian Funeral Service, 209, Kenton Road, Kenton, Harrow HA3 0HD பார்வைக்கு: திகதி: புதன்கிழமை 19/06/2013, 06:30 பி.ப — 08:30 பி.ப முகவரி: Asian Funeral Service, 209, kenton Road kenton harrow HA3 0HD கிரியை: திகதி: வியாழக்கிழமை 20/06/2013, 09:30 மு.ப — 12:00 பி.ப முகவரி: 02, Elm Drive Harrow North Harrow Middlesex HA2 7BS தகனம்: திகதி: வியாழக்கிழமை 20/06/2013, 01:00 பி.ப முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, Mill NW7 1NB தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு: கணேசமோகன் — செல்லிடப்பேசி: +447956825018 (பிரித்தானியா) கிரிதரமோகன் — செல்லிடப்பேசி: +447877068808 (பிரித்தானியா) இல்லம் — தொலைபேசி: +442084275570 (பிரித்தானியா) -------------------- Dr. Ponniah Ragunathan Born: 26 February 1932 Died: 15 June 2013 Mr. Ponniah Ranguanthan, of Ariyalai origin and resident of Harrow, London, passed away on Saturday June 15, 2013. He was the loving son of late Kumarasamy Ponniah and late Saraswathipillai , son-in-law of late Sabaratnam and late Annalatchumy, beloved husband of Parameswary, loving father of Ganesh and Shangari, brother of late Kesavanathan, late Packiyaledchchumy Thillaiampalam , late Pathmanathan, Ramanathan, Swaminathan, Kanagambigai, Rasalakshumy and Kamaladevi, brother-in-law of late Dr. Arulampalam, late Subramaniyam, late Maheswary, late Mahadeva, late Kamalambigai and Dr. Muthukumarasamy, and loving grandfather of Mathews. Address: 2 Elm Drive, Harrow, HA2 7BS Extra Car Park: Shoppers car park, Entrance opposite Gym Pinner Road, North Harrow Viewing: Asian Funeral Service, 209, Kenton Road, Kenton, Harrow, HA3 0HD Tuesday, June 18, 2013 between 6:30 PM to 8:30 PM Wednesday June 19, 2013 between 6:30 PM to 8:30 PM Rites: 02, Elm Drive Harrow North Harrow Middlesex HA2 7BS Thursday, June 20, 2013 between 9:30 AM to 12:00 PM Cremation: Hendon Crematorium, Holders Hill Road, Mill NW7 1NB Thursday, June 20, 2013 at 1:00 PM Contacts: Ganeshamohan: +447956825018 Giritharamohan: +447877068808 Home: +442084275570 |