Post by Administrator-BR on May 21, 2013 21:06:40 GMT -5
மரண அறிவித்தல்
திரு பொன்னையா யோகானந்தன்
(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியளாலர்-மகாவலி அபிவிருத்தி சபை பொலனறுவை)
இறப்பு : 18 மே 2013
திரு பொன்னையா யோகானந்தன்
(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியளாலர்-மகாவலி அபிவிருத்தி சபை பொலனறுவை)
இறப்பு : 18 மே 2013
புங்கன்குளம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா யோகானந்தன் அவர்கள் 18-05-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (புழுவெட்டி பொன்னம்பலம்) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், ஹம்சா(கனடா), பிரவணன் ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான உமாமகேஸ்வரி, சிவயோகீஸ்வரன், வரதலட்சுமி, திருலோசனி மற்றும் கணேசாணந்தன்(லண்டண்), திரிபுரசந்திரன்(டுபாய்), பத்மலோசனி(லண்டண்), கிருபாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வசீகரன்(கனடா), றொஸ்லின்(லண்டண்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகாதேவி, வைற்றஸ், காலஞ்சென்ற குமாரத்தியானன், ஸ்ரீ யமுனாதேவி, கலாதேவி, மகேந்திரா, வசந்தகுமாரி, மற்றும் துரைசிங்கம் காலம் சென்ற இந்திரா, ஜெகசோதி, காலம்சென்ற சுந்தரலிங்கம், பத்மநாதன், புஸ்பலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இசானி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2013 புதன்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் 57/2 புங்கன்குளம் வீதி, அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
+94774528836
+94771933116
------------====-----------
Mr. Ponniah Yogananthan
Retired Irrigation Engineer, Mahaweli Development Board, Polonnaruwa, Sri Lanka
Died: May 18, 2013
Retired Irrigation Engineer, Mahaweli Development Board, Polonnaruwa, Sri Lanka
Died: May 18, 2013
Mr. Ponniah Yogananthan of Ariyalai passed away on Saturday May 18, 2013 in Wellawatte, Colombo, Sri Lanka. He was the loving son of late Ponniah (Puluveddi Ponnampalam) and late Yogammah, son-in-law of late Thambipillai and late Parvathypillai, beloved husband of Rajaluxmi, loving Father of Aathavan, Hamsha (Canada) and Piranavan, brother of late Umamaheswary, late Sivayogeswaran, late Varathaluxmi, Thiruloshini, Ganeshananthan (London), Thiripurachandran (Dubai), Pathmaloshani (London) and Kirubakaran (Australia) and father-in-law of Vasheharan (Canada), Roslin (London), brother-in-law of Yogadevi, Whitus, late Kumarathianan, Srijamunadevi, Kaladevi, Mahendra, Vashanthakumari, Thuraisingam, late Indra, Jegasothy, late Sundaralingam, Pathmanathan and Pushpalingam and loving grandfather of Ishani.
Last rites will be performed at his home in 57/2 Punkankulam Road, Ariyalai at 4:00 PM on Wednesday May 22, 2013 followed by cremation at Ariyalai Sithupathi Mayanam.
Contacts:
+94774528836 & +94771933116