Post by Administrator-BR on May 15, 2013 10:32:21 GMT -5
Selvaratnam Mohanarangithan
Died: May 14, 2013
Mr. Selvaratnam Mohanarangithan of Ariyalai, Jaffna passed away in Ariyalai on Tuesday May 14, 2013.
He was the loving eldest son of late Selvaratnam and late Maheswary, son-in-law of late Paramasamy and late Kanagammah, beloved husband of Selvarani, loving foster father of Tharaikanthan, brother of Satkunavathy, Nithiyananthan, Sothilingam and late Mahendran, uncle of Sureshkumar, Vineshkumar, Ranjitha, Yanutsha, Ratheeshkumar and Kavinthan, Dushyanthan, Mayuran, Kajanthan, Kishani, Skantharajah, Balraj, Mathanraj, Nanthini and Kokini, brother-in-law of Kanageswary, Kanagambikai, Thurairajah, Nadarajah, Tharmakulasingam, Arulampalam and late Sellathurai.
Last religious rites will be performed at his home in 313/3 Kandy Road, Ariyalai (Close to Punkankulam Junction) , and cremation will be taken place at Ariyalai Sithupathi Mayanam on Tuesday May 14, 2013 at 4:00 4M.
Contacts:
Vasanthi Ganeshwaran +4722321059 (Norway)
Vasanthakumar +442089036418 (U.K)
----===----
மரண அறிவித்தல்
திரு செல்வரட்ணம் மோகனரஞ்சிதன்
இறப்பு : 14 மே 2013
மரண அறிவித்தல்
திரு செல்வரட்ணம் மோகனரஞ்சிதன்
இறப்பு : 14 மே 2013
அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் மோகனரஞ்சிதன் அவர்கள் 14-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பரமசாமி கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தரணிகாந்தன் அவர்களின் வளர்ப்புத் தந்தையும்,
சற்குணவதி, நித்தியானந்தன், சோதிலிங்கம், காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரேஸ்குமார், வினேஸ்குமார், ரஞ்சிதா, யசிதா, ரதீஸ்குமார், கவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகேஸ்வரி, கனகாம்பிகை, துரைராஜா, நடராஜா, தர்மகுலசிங்கம், அருளம்பலம், காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் மைத்துனரும்,
துஷ்யந்தன், மயூரன், கஜந்தன், கிஷானி ஆகியோரின் பெரியப்பாவும்,
ஸ்கந்தராஜ், பால்ராஜ், மதன்ராஜ், நந்தினி, கோகினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 14-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இல 313/3 கண்டி வீதி அரியாலையில்(புங்கன்குளம் சந்திக்கு அருகாமை) உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப 4:00 மணயளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வசந்தி கணேஸ்வரன் +4722321059 (நோர்வே)
வசந்தகுமார் +442089036418 (பிரித்தானியா)