|
Post by Administrator-BR on Apr 8, 2013 22:18:03 GMT -5
அமரர் வைத்தியகலாநிதி பாக்கியலட்சுமி சின்னையா 08-12-1926 - 08-04-2013
யாழ்ப்பாணத்தைப் பிறப்படமாகவும், லண்டனில் நீண்ட காலம் வசித்தவரும், தற்போது சிட்னியை வதிவிடமாகமாகவும் கொண்ட வைத்தியகலாநிதி பாக்கியலட்சுமி சின்னையா ஏப்ரல் மாதம் 8ம் திகதி அதிகாலை சிவபதமடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களாகிய ருக்மணி செல்லப்பா, தவஞானம், சரஸ்வதி சின்னையா ஆகியோரின் அன்புத் தங்கையும், கமலநாயகி பிரணவநாதனின் அன்பு அக்காவும் ஆவர்.
இவர், கலாநிதி ஸ்ரீகாந்தன்(கனடா), வைத்தியகலாநிதி கௌரி சேது(இந்தியா), வைத்தியகலாநிதி ஹைமா மயில்வாகனம்(நோர்வே), கலாநிதி திருஆருரன்(இலண்டன்), காலம்சென்ற ஐயந்தன், அரவிந்தன்(சிட்னி) ஆகியோரின் அன்பு சின்னம்மாவும், காயத்திரி சுரேந்திரா(பிரிஸ்பேன்), சற்குமரன்(சிட்னி), மாயத்திரி அரவிந்தன்(சிட்னி), ஆகியோரின் அன்பு மாமியும், மயூரன், லோஜனா கருணாசலதேவா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவர். Viewing: Date: 09 /04/2013 Tuesday Time: 7pm - 9pm Venue: T J Andrews Funeral Parlour, 2 Auburn Road, Auburn Final Rites: Date: 10 /04/2013 Wednesday Time: 9.30am Venue:15 Heather St., Giraween NSW 2145
Cremation: Date: 10 /04/2013 Wednesday Time: 12.30pm Venue: Rookwood Cemetery South Chapel
தொடர்புகள்: சற்குமரன் (02) 96312920; 0407108372 மயூரன் (02) 96437581; 0409424362 |
|
|
|
Post by Muttiah Yathindra on Apr 9, 2013 1:49:45 GMT -5
All relatives and friends please accept our Deepest Sympathies and Heartfelt Condolences. Yathi, Sucila, Suji & Yashi
|
|
|
Post by Mahadeva K on Apr 9, 2013 8:55:33 GMT -5
To all relatives of late Dr. Pakialuxmy Sinniah: Please accept our heartfelt condolences. Mahadeva, Susie, Kishan, Seema and Kiruban from Canada
|
|
|
Post by Kanagaratnam K on Apr 9, 2013 19:39:19 GMT -5
Please accept our heartfelt condolences.
Kanagaratnam Raji and Thanushan.
|
|
|
Post by Gajan and family on Apr 14, 2013 9:21:42 GMT -5
May her soul rest in peace!
|
|
Ganesh Somasunderam Bexley UK
Guest
|
Post by Ganesh Somasunderam Bexley UK on Feb 2, 2018 3:51:01 GMT -5
She grew up with my older brothers&sisters when they were living next door to their house in Navaller Road Ariyalai I remember going to visit her grand mother who was also sister of our father's mother. I have never met her in Jaffna or Colombo, but was fortunate to meet her when she visited my(In the year my Paddyanna got married in Colombo) Pothaanna's house in east London.that was all, but i have heard that she moved to Australai. May her soul rest in Peace.
|
|