Post by Administrator-BR on Apr 7, 2013 17:45:58 GMT -5
கணேசதாசன் உதயசூரியன் மலர்வு: 02-07-1952 - உதிர்வு: 06-04-2013 யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஹொலெண்டை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு கணேசதாசன் உதயசூரியன் அவர்கள் 06-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசதாசன் தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரத்தினசபாபதி கனகம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலவேணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், சாம்பவி(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற றஞ்சினி(இலங்கை), காலஞ்சென்ற தர்மராஜன்(பிரான்ஸ்), உதயகுமார்(ஜெர்மனி), லதா(கனடா), கீத்தா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற யோகரட்ணம்(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்), கமலினி(ஜெர்மனி), ஜீவரட்ணம்(கனடா), செல்வராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான ரவிராஜ், மோகன்ராஜ், மற்றும் உதயராஜ்-லதா(கனடா), சர்மிளா-குகேந்திரன்(கனடா), விஜயராஜ்(இலங்கை), ஸ்ரிபன்(கனடா), ஏஞ்சல்(கனடா), சயன்ரிக்கா(கனடா), ஜெனி (லண்டன்), தினேஸ்(கனடா), தனுசன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும், ராஜினி-யோகேஸ்குமார்(பிரான்ஸ்), ஷாலினி-பிரபாகரன்(ஜெர்மனி), தயாளன்-பிரியா(பிரான்ஸ்), றஞ்சித்(ஜெர்மனி), சரண்யா(ஜெர்மனி), செளமியா(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும், அபினன்(கனடா), தினுஷா[(கனடா), ஆதேஸ்(கனடா), சங்கீத்(பிரான்ஸ்), துவாரகன்(பிரான்ஸ்), யக்ஷனா(ஜெர்மனி), யதுசன்(ஜெர்மனி), விபுணன்(பிரான்ஸ்), எலிஷா (ஜெர்மனி) ஆகியோரின் பேரனுமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் கிரியை: திகதி: வியாழக்கிழமை 11/04/2013, 03:00 பி.ப — 04:00 பி.ப முகவரி: 646 Avenue de Canenx, 40000 Mont de Marsan, FRANCE தொடர்புகளுக்கு: உதயகுமார் - சகோதரன் — ஜெர்மனி +492583302381 லதா - சகோதரி — கனடா +14166614102 கீத்தா - சகோதரி — பிரித்தானியா +447908744354 தயாளன் - பெறாமகன் — பிரான்ஸ் +33695472415 ராஜினி - பெறாமகள் — பிரான்ஸ் +33558794864 |