Post by Administrator-BR on Jan 23, 2013 22:21:58 GMT -5
மரண அறிவித்தல் திரு செல்லையா பாலசிங்கம் தோற்றம் : 14 யூன் 1935 — மறைவு : 22 சனவரி 2013 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலசிங்கம் அவர்கள் 22-01-2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மகாலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற அண்ணபூரணி, மகேஷ்வரி, கனகசிங்கம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், உதயபாலா(லண்டன்), தர்மபாலா(லண்டன்), பிரேமபாலா(லண்டன்), கிருஷ்ணபாலா(லண்டன்), சியாமளா(லண்டன்), சுகன்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுமதி, பத்மினி, தஜனி, சசிகலா, தனபாலன், தயாரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற செல்லத்துரை, சந்திரவதனா, செல்வரத்தினம், காலஞ்சென்ற தேவநாயகி, காலஞ்சென்ற தேவராணி, காலஞ்சென்ற தியாகராசா, காலஞ்சென்ற இராசலட்சுமி, கந்தசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-01-2013 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 4:00 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி மற்றும் பிள்ளைகள் தொடர்புகளுக்கு: உதயபாலா(மகன்): +441923510928 (பிரித்தானியா) தர்மபாலா(மகன்): +441296339310 (பிரித்தானியா) பிரேமபாலா(மகன்): +441923462583 (பிரித்தானியா) கிருஷ்ணபாலா(மகன்): +441923253233 (பிரித்தானியா) சியாமளா(மகள்): +441923801247 (பிரித்தானியா) சுகன்யா(மகள்): +441923239966 (பிரித்தானியா) ----========---- Mr. Selliah Balasingam Born: 14 June 1935 - Died: 22 January 2013 Mr. Selliah Balasingam of Ariyalai, Jaffna passed away on Tuesday January 22, 2013 in Ariyalai Jaffna. He was the loving son of late Selliah and late Theivanai, son-in-law of late Ramanathan and late Rasammah, beloved husband of Mahaluxmi, brother of late Annaporani, Maheswari, Kanagasingam, and Kamaladevi, loving father of Uthayabala (London), Tharmabala (London), Premabala (London), Krishnabala (London), Shiyamala (London) and Suganya (London), father-in-law of Sumathy, Padmini, Thajani, Sasikala, Thanaabalan and Thayaruban and brother-in-law of late Tharmalingam, late Selladurai, Chandravathana, Selvaratnam, late Devanayaki, late Thevarani, late Thiyagarajah,late Rajaluxmi and Kanthasothy. Last religious rites will be performed at his home in Ariyalai Jaffna on Wednesday January 23, 2013 at 4:00 PM, followed by cremation at Ariyalai Sithupathi Mayanam. Information: Wife and Children Contacts: Uthayabala (son): +441923510928 (UK) Tharmabala (son): +441296339310 (UK) Premabala (son): +441923462583 (UK) Krishnabala (son): +441923253233 (UK) Shiyamala (daughter): +441923801247 (UK) Suganya (daughter): +441923239966 (UK) |