Post by Administrator-BR on Dec 31, 2012 0:25:45 GMT -5
Tharmendram Tharmalingam (a.k.a Babu) (Building Contarctor) Born: 21 May 1953 --- Died: 29 December 2012 Mr. Tharmendran Tharmalingam (a.k.a Babu) of Ariyalai passed away on Saturday December 29, 2012. He was the loving son of late Velupillai Tharmalingam (Building Contractor) and Kanagambiikai, son-in-law of late poologarajah and late Thiraviyam, beloved husband of Yogarani, loving father of Gajarao and Piranavarao, brother of late Thilakendran, Vijendran, Jamuna, Vasanthi, Yauvanendran, Renuka and Ilakendran and brother-in-law of Kamalarani (a.k.a Vathani), Piramila, Ganeshananthan, Giritharamohan, Ushayini (a.k.a Usha), Urithireswaran and Ruksha. Last religious rites will be performed at his home in Kathiravelu Lane, Ariyalai on Monday December 31, 2012, followed by cremation at Ariyalai Sithupathi Mayanam. Information: Family Contacts: Wife and Children: +94112226272 (Sri Lanka) Vijendran: +442088632355 (U.K) Yauvanendran: +442084274642 (U.K) Ilakendran: +442088648601 (U.K) Ganeshananthan: +442084227182 (U.K) Giritharamohan: +442088632222 (U.K) Urithireswaran: +442088631807 (U.K) ---=====--- மரண அறிவித்தல் திரு தர்மலிங்கம் தர்மேந்திரன் (பாபு) (கட்டட ஒப்பந்தக்காரர்) மலர்வு : 21 மே 1953 — உதிர்வு : 29 டிசெம்பர் 2012 அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மேந்திரன் அவர்கள் 29-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தர்மலிங்கம்(கட்டட ஒப்பந்தக்காரர்), கனகாம்பிகை தம்பதியரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான பூலோகராஜா, திரவியம் தம்பதியரின் அன்பு மருமகனும், யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், கஜராவ், பிரணவராவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற திலகேந்திரன், விஜயேந்திரன், யமுனா, வசந்தி, யுவனேந்திரன், ரேணுகா, இலகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், கமலராணி(வதனி), பிரமிளா, கணேசானந்தன், கிரிதரமோகன், உஷாஜினி(உஷா), உருத்திரேஸ்வரன், ருக்ஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 31-12-2012 திங்கட்கிழமை அன்று அரியாலை கதிரவேலு ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு: மனைவி, பிள்ளைகள்: +94112226272 — இலங்கை விஜயேந்திரன்: +442088632355 — பிரித்தானியா யுவனேந்திரன்: +442084274642 — பிரித்தானியா இலகேந்திரன்: +442088648601 — பிரித்தானியா கணேசானந்தன்: +442084227182 — பிரித்தானியா கிரிதரமோகன்: +442088632222 — பிரித்தானியா உருத்திரேஸ்வரன்: +442088631807 — பிரித்தானியா |