Post by Administrator-BR on Dec 15, 2012 12:18:23 GMT -5
Mrs. Rasammah Selladurai Mrs. Rasammah Selladurai of Ariyalai, Jaffna passed away in Ariyalai on Thursday December 13, 2012. She was the loving daughter of late Sinniah and late Luxmipillai, daughter-in-law of late Thambipillai and late Ponnammah, beloved wife of late Selladurai, loving father of Vasanthakumar (London, U.K), Ratnakumar (Denmark), Indrakumar (France), Vasanthakumari (Jaffna), Chandrakumar (London) and Suriyakumar (Canada), brother of late Yoganathan, late Thurairajah, Parameswary (Jaffna), late Susheela, Paramalingam (Canada), Masilamani (Canada), Tharmarajah (Australia), Kanageswary (Canada) late Sivagnanasundaram, Sinnammah, late Sellammah and Sripathmanathan (London), mother-in-law of Sarojini, Jeyaluxmi (Denmark), Thavajothi (France), late Thavabalan, Yamini (Yamini) and Punithavathy (Canada), sister-in-law of late Thangammah, late Govindapillai, late Ponnudurai, late Sellammah, late Nallammah, and late Kanagammah, loving grandmother of Jeishanthi (Jeny), Soumia, Ramkumar, Rajithas, Binduraj, Dineshraj, Ninaya, Niroja, Satheeshkumar, Sivajini, Pirasath, Thanujan Sindujan, Ajith, Pavananth, Seshananth, Pavena, Archana, Abiramy, Suban, Sujan and Suvethy and great grandmother of Janosh. Last religious rites will be performed at her home in Ariyalai, and cremation will be taken place at Ariyalai Sithupathi Mayanam on Monday December 17, 2012 at 11:00 AM. Infromation: Family Members Contacts: Vasanthakumar: +442082481457 (U.K) Chandrakumar: +442087283354 (U.K) ------------- திருமதி செல்லத்துரை இராசம்மா அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை இராசம்மா கடந்த 13.12.2012 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ் சென்ற தம்பிப்பிள்ளை செல்லத்துரையின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சின்னையா லட்சுமிப் பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ் சென்றவர்களான தம்பிப் பிள்ளை பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான யோகநாதன், துரைராசா மற்றும் பரமேஸ்வரி, காலஞ் சென்ற சுசீலா மற்றும் பரமலிங்கம்(கனடா) , மாசிலாமணி (கனடா), தர்மராஜா (அஸ்திரேலியா), கனகேஸ்வரி (கனடா), காலஞ் சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் சின்னம்மா, காலஞ் சென்ற செல்லம்மா மற்றும் சிறிபத்மநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்றவர்களான தங்கம்மா, கோவிந்தபிள்ளை , பொன்னுத்துரை , செல்லம்மா ,நல்லம்மா,கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், வசந்தகுமார்,(லண்டன்), இரத்தினகுமார் (டென்மார்க்), இந்திர குமார் (பிரான்ஸ்) வசந்தகுமாரி, சந்திரகுமார் (லண்டன்), சூரிய குமார்(கனடா) ஆகியோரின்பாசமிகு தாயாரும், சரோஜினி (லண்டன்) , தவலட்சுமி (டென்மார்க்) , தவஜோதி (பிரான்ஸ்), காலஞ் சென்ற தவபாலன் மற்றும் யாமினி( லண்டன்), புனிதவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.12.2012) திங்கட்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அரியாலை சித்துப் பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு: குடும்பத்தினர். - இல.85/9,ஆனந்தன்வடலிவீதி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம். |