Post by Administrator-BR on Nov 18, 2012 11:45:54 GMT -5
Mr. Kumarsamy Saravanapavan Mr. Kumarsamy Saravanapavan of Ariyalai passed away on Tuesday November 13, 2012 in Ariyalai. He was the loving son of late Kumarasamy (a.k.a sokkalinga vaathiyar) and late Rasammah, son-in-law of late Rajadurai and late Luxmipillai, beloved husband of late Sarojinidevi, loving father of Sasitharan (Canada), Sahila (Germany), Sahiratha (Germany), Ushayini (U.K) and Sajitha (Canada), brother of late Pakiyanathan, Pathmadevi (Australia), Muthukumaraswamy (Colombo), Yashootha (U.K), Uruthiradevi (U.k), Pashupathan (Ariyalai), Vashavan (U.K), Gengatharan (U.K) and Ayngaran (U.K), father-in-law of Arulda (Canada), Dushyanthan (Germany), Nallainathan (Germany), Yuvanenthiran (U.K), and Thilairajan (Canada), brother-in-law of Manikarajah, late Krishnapillai, Soundarajan (U.K), Sumanavathy (Colombo), Thembamalar (Ariyalai), Suthamathy (U.k), Kamalasani (U.K), Vijayakumarui, Sundaralingam (Norway), Balachandran (U.K), Thevakumar (Canada), Chitra (Australia) and Yoshatha (U.K) and grandfather of Jounathan, Yashika, Gajan, Yakinthan, Niroshan, Ginothan, Nathini, Thavin, Yonthan and Gayatha, Last religious rites were performed at his home in Ariyalai, and Cremation was taken place at Ariyalai Sithupathi Mayanam on Sunday November 18, 2012 at 10: AM. Information: Family ----===---- மரண அறிவித்தல் திரு. குமாரசாமி சரவணபவன் அரியாலையைப் பிறப்பிடமாகவும், No.30, குகன் வீதியை வசிப் பிடமாகவும் கொண்ட குமாரசாமி சரவணபவன் 13.11.2012 செவ்வாய்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான இளைப்பாறிய ஆசிரியர் (சொக்கலிங்கம் வாத்தியார்) என்று அழைக்கப்படும் குமாரசாமி இராசம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற சரோஜினிதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் பத்மாதேவி, முத்துக்குமார சாமி, யசோதா, உருத்திரா தேவி, பாசுபதன், வாசவன், கெங்காதரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சசிதரன், சகிலா, சகிரதா, உஷாயினி, சயிதா ஆகியோரின் அன்புத் தந்தையும், அருள்டா, துஸ்யந்தன், நல்லைநாதன், யுவனேந்திரன், தில்லைராயன் ஆகியோரின் மாமனாரும், மாணிக்க ராசா, காலஞ்சென்றகிருஷ்ணபிள்ளை மற்றும் சவுந்தரராயன், சுமணாவதி, தேம்பாமலர், சுதாமதி, கமலாசனி, விஜயகுமாரி, சுந்தரலிங்கம், பாலச்சந்திரன், சித்திரா, யசோதா, தேவா ஆகியோரின் மைத்துனரும், யோனதன், யசிக்கா, கயன், யசிந்தன், நிரோயன், யினோதன், நதினி, தவின், யோந்தன், கயோதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.11.2012) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர் ============================================ Note: If any of your Ariyalai relatives/friends, who are currently not in the e-mail list, would like to receive the Ariyalai community news/announcement by e-mail, please send the following information about them to the e-mail address: ariyalai.admin@gmail.com; Name: E-mail address: Country of resident: Thank you. ============================================= |