Post by Administrator-BR on Nov 14, 2012 9:40:41 GMT -5
Mr. Arumugam Thiyagarajah (Thiagu) Died: Novermber 12, 2012 Mr. Arumugam Thiyagarajah of Ariyalai passed away on Monday November 12, 2012 in London, United Kingdom. He was the loving son of late Arumugam and late Rasammah, eldest son-in-law of late Visuvalingam and late Thanaluxmy, beloved husband of Mohanambhihai (Mohana), loving Father of Shamini, Subhashini and Sutharshan, brother of late Thamotharampillai, Tharmalingam (Sri Lanka), Saraswathi (Sri Lanka), Piragalathan (Nathan - Sri Lanka) and Thirulakeswara (Easwara - Sri Lanka), brother-in-law of Kamaladevi (Kamala), Kugathasan (U.K), Vijenthira (Vijayan), Kamalarani (Rani), Hemalatha (Hema), Suhirtha (Suhi) Tharani and Logendra (Logan), father-in-law of Harriskantharaj (Hari), Sivaram (Ram), Biruntha and grandfather of Janani, Luxsha and Akash. Funeral Information: Viewing: Date: Saturday 17/11/2012, 02:00 P.M — 05:00 P.M Address: Asian Funeral Services, 209 Kenton Road, Harrow Middx, London, HA3 0HD, Religious Rituals and Cremation: Date: Sunday 18/11/2012, 10:00 A.M — 12:00 P.M Address: Golders Green Crematorium, Hoop Lane, Barnet, London NW11 7NL Information: Wife, Children, sons-in-law and daughter-in-law Contacts: Shamini (daughter) – U.K cell: +447506692175 Sutharsan (son) – U.K cell: +447854389428 Subhashini (daughter) – U.K cell: +442035658459 Viyayan (brother-in-law) – U.K cell: +447535690334 Mahendran (brother-in-law) – U.K cell: +447886131869 ----===---- மரண அறிவித்தல் திரு. ஆறுமுகம் தியாகராஜா (தியாகு) உதிர்வு : 12 நவம்பர் 2012 அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தியாகராஜா அவர்கள் 12-11-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம், தனலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும், மோகனாம்பிகை(மோகனா) அவர்களின் அன்புக் கணவரும், சாமினி, சுபாஷினி, சுதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் இலங்கையில் வசிப்பவர்களான தருமலிங்கம், சரஸ்வதி, பிரகலாதன்(நாதன்), திருலோகேஸ்வரா(ஈஸ்வரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலாதேவி(கமலா), குகதாசன்(பிரித்தானியா), விஜேந்திரா(விஜயன்), கமலாராணி(ராணி), கேமலதா(கேமா), சுகிர்தா(சுகி), தாரணி, லோகேந்திரா(லோகன்) ஆகியோரின் மைத்துனரும், ஹரிஸ்கந்தராஜ்(ஹரி), சிவராம்(ராம்), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜனனி, லக்ஷா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள். நிகழ்வுகள்: பார்வைக்கு: திகதி: சனிக்கிழமை 17/11/2012, 02:00 பி.ப — 05:00 பி.ப முகவரி: Asian Funeral Services, 209 Kenton Road, Kenton, Harrow, HA3 0HD கிரியை: திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/11/2012, 10:00 மு.ப முகவரி: Golders Green Crematorium, Hoop Lane, Barnet, London NW11 7NL தொடர்புகளுக்கு: சாமினி(மகள்) — பிரித்தானியா: செல்லிடப்பேசி: +447506692175 சுதர்சன்(மகன்) — பிரித்தானியா: செல்லிடப்பேசி: +447854389428 சுபாஷினி(மகள்) — பிரித்தானியா: தொலைபேசி: +442035658459 விஜயன்(மைத்துனர்) — பிரித்தானியா: செல்லிடப்பேசி: +447535690334 மகேந்திரன்(சகலன்) — பிரித்தானியா: செல்லிடப்பேசி: +447886131869 ============================================ Note: If any of your Ariyalai relatives/friends, who are currently not in the e-mail list, would like to receive the Ariyalai community news/announcement by e-mail, please send the following information about them to the e-mail address: ariyalai.admin@gmail.com; Name: E-mail address: Country of resident: Thank you. ============================================= |