Post by Administrator-BR on Nov 11, 2012 13:39:50 GMT -5
Mr. Thambiaiyah Varatharasan (Varathan) Born: 12-02-1954 -Died: 11-11-2012 Mr. Thambiaiyah Varatharasan of Ariyalai passed away on Sunday November 11, 2012 in London, United Kingdom. He was the loving son of late Thambiyah and late Puvaneswary, son-in-law of late Paramasamy and late Sivakagasundary, beloved husband of Puvaneswary (Puvanes - London, UK), loving Father of Krishan (Hari - London, UK) and Surenthy (London, UK), brother of Sittambalam (Sittu - London, UK), Sarojini (Saro - Ariyalai), Chandradevi (Chandra - London, UK), Jegasothi (Sothi - London, UK), Vashanthadevi (Vasantha - London, UK) and Ragunath (Ragu - Maple, ON, Canada) and brother-in-law of Puvanarani (London, UK), late Sundaralingam, Thanabalasambanthar (London, UK), Kanagalingam (London, UK), Thevarajah (London, UK), Suganthini (Maple, ON, Canada), Pavaniammal (Richmond Hill, ON, Canada), late Sornambal, late Rajakumari, late Karunananthan, late Thanaluxmy and Sarojinidevi (London, UK). Funeral Information: Viewing: Date: Wednesday 14/11/2012, 03:00 P.M — 06:00 P.M Address: Asian Funeral Services, 209 Kenton Road, Harrow Middx, HA3 0HD, London Religious Rituals: Date: Thursday 15/11/2012, 10:00 A.M — 12:00 P.M Address: Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB, London Cremation: Date: Thursday 15/11/2012, 12:15 P.M Addrsss: Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB, London Information: Wife and Children Contacts: Wife — U.K phone: +442088960125 Son — U.K cell: +447931349161 Sittu — U.K phone: +442088638036 Saro — Ariyalai phone: +94212211081 Ragu — Canada phone: +19053035710 Ellil — U.K cell: +447931758452 Sobi — U.K cell: +447508918356 --------===-------- மரண அறிவித்தல் திரு. வரதராஜன் தம்பிஐயா (வரதன்) பிறப்பு : 12 பெப்ரவரி 1954 — இறப்பு : 11 நவம்பர் 2012 அரியாலையை பிறப்பிடமாகவும் லண்டன், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. வரதராஜன் தம்பிஐயா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை 11, 2012 அன்று இயற்கை எய்தினர். அன்னார் காலம்சென்றவர்களான தம்பிஐயா, புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான பரமசாமி, சிவகாமசுந்தரி தம்பதியினரின் மருமகனும், புவனேஸ்வரியின் (புவனேஸ் - லண்டன், U.K) அன்புக் கணவரும், கிருசான்(ஹரி - லண்டன், U.K), சுரேந்தி (லண்டன், U.K), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிற்றம்பலம் (சிற்று - லண்டன், U.K), சறோஜினி (சறோ - அரியாலை), சந்திராதேவி (சந்திரா - லண்டன், U.K), ஜெகசோதி (சோதி - லண்டன், U.K), வசந்தாதேவி (வசந்தா - லண்டன், U.K), ரகுநாத் ( ரகு - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், புவனராணி (லண்டன், U.K), தனபாலசம்பந்தர் (லண்டன், U.K), கனகலிங்கம் (லண்டன், U.K), தேவராஜா (லண்டன், U.K), சுகந்தினி (கனடா), பவானியம்மாள் (கனடா), சரோஜினிதேவி (லண்டன், U.K) மற்றும் காலம்சென்றவர்களான சுந்தரலிங்கம், சொர்ணாம்பாள், இராஜகுமாரி, கருணாகரன், தனலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள் நிகழ்வுகள்: பார்வைக்கு: திகதி: புதன்கிழமை 14/11/2012, 03:00 பி.ப — 06:00 பி.ப முகவரி: Asian Funeral Services, 209 Kenton Road, Harrow Middx, HA3 0HD, London கிரியை: திகதி: வியாழக்கிழமை 15/11/2012, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB, London தகனம்: திகதி: வியாழக்கிழமை 15/11/2012, 12:15 பி.ப முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB, London தொடர்புகளுக்கு: மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442088960125 மகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447931349161 சிற்று — பிரித்தானியா தொலைபேசி: +442088638036 சறோ — இலங்கை தொலைபேசி: +94212211081 ரகு — கனடா தொலைபேசி: +19053035710 எழில் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447931758452 சோபி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447508918356 ============================================ Note: If any of your Ariyalai relatives/friends, who are currently not in the e-mail list, would like to receive the Ariyalai community news/announcement by e-mail, please send the following information about them to the e-mail address: ariyalai.admin@gmail.com; Name: E-mail address: Country of resident: Thank you. ============================================= |