Post by Administrator-BR on Oct 14, 2012 22:30:26 GMT -5
Thambiyah Yogarajah Retired Technical Assistant, Department of Road Development, Trincomale, Sri Lanaka Youngest son of late Thambiyah (eruruvi) and late Ponnamma, son-in-law of late Subramaniyam and late Aumairatnam, beloved husband of Kalanithy (retired nurse, Jaffna Teaching Hospital), loving father of Jenita (U.K) and Kishananth (France), brother of late Kanageswary Somasundaram, late Ratneswary Somasundaram, late Parameswary Thavayogarajah, Pathmanathan, late Shanmuganathan, Kamala Yoganathan and Pathma Thirunelakandan (Canada), brother-in-law of Somasundaram, late Thavayogarajah, Umamaheswary, Pavaniammal Shanmuganathan (Canada), late Yoganathan, Thirunelakandan, Sabithamalar Thiyagarajah (Canada), Chandrabhavani Thiyagarajah, Mahendrarajah (U.K) and Yogarajah (France) passed away on Friday, October 12, 2012 in Ariyalai Sri Lanka. The Last religious rites will be performed at his home (41 Standly College Lane) in Ariyalai on Wednesday October 17, 2012 at 3:00 PM, and the cremation will take place at Ariyalai Sithupathi Hindu Mayanam. Contacts: Kalanithy (wife - Jaffna): +94-11-3159861, +94775581584 (C) Kishananth (Son - France) — +33681985766, +33753538393 (C) Pathma (sister - Canada): +1-416-526-1354 மரண அறிவித்தல் திரு தம்பிஐயா யோகராசா (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் வீதி அபிவிருத்தி திணைக்களம் திருகோணமலை) இறப்பு : 12 ஒக்ரோபர் 2012 அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா யோகராசா அவர்கள் 12-10-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, பொன்னம்மா தம்பதியரின் இளையமகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், அருமைரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும், கலாநிதி(ஒய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும், ஜெனிதா, கிஷானந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கனகேஸ்வர, இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரி, சண்முகநாதன் மற்றும் சண்முகநாதன், கமலா, பத்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான தவயோகராசா, யோகநாதன் மற்றும் சோமசுந்தரம்(நோர்வே), உமாமகேஸ்வரி, பவானி(கனடா), திருநீலகண்டன்(கனடா), சபிதாமலர்(கனடா), மகேந்திரராசா(லண்டன்), சந்திரபவானி, யோகராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ந.தியாகராசா(கனடா), செ.தியாகராசா, பத்மா(லண்டன்), இராஜேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-10-2012 புதன்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் அவரது இல்லத்தில்(41 ஸ்ரான்லி கல்லூரி ஒழுங்கை, அரியாலை, யாழ்ப்பாணம்) நடைபெற்று, அரியாலை சித்துப்பாத்தி இந்துமைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கிஷானந்த்(மகன் - பிரான்ஸ்) தொடர்புகளுக்கு: கலாநிதி - மனைவி — இலங்கை - +94113159861 (H), +94775581584 (C) கிஷானந்த் - மகன் — பிரான்ஸ் - +33681985766 (H), +33753538393 (C) |