Post by Administrator-BR on Jul 17, 2012 13:08:47 GMT -5
Mr. Sinnakuddy Mylvaganam, aka Mylu Master (Retired Teacher) Mr. Sinnakuddy Mylvaganam (“Mylu Master”), Chemmany Lane, Ariyalai, Jaffna. passed away on 16 July 2012 in Harrow, UK. He was the 2nd son of Mr. Sinnakuddy and Mrs. Thangamma and son-in-law of late Mr. & Mrs. Sothinathar. He was the loving husband of late Mrs. Maheswary and loving father of Sugukumar(Sugu - Singapore), Vijayakumar (Ragu - UK), Arunkumar (Sri Lanka), Rohini (Rani - France), Santhini Sivabalan(Baby - UK), Uruthiran (Nimal - UK) and Arunthathy (Rathi - UK). He was the brother of late Dr. Kanagaratnam, late Mrs Kanagammah Kandiah, late Mrs. Pakiam Kanagasingam, Dr. Thanabalasingam (UK), and Mr. Devarajah (UK). Viewing: Date: Saturday July 21, 2012 - 3:00 PM to 5:00 PM Address: Asian Funeral Service, 209 Kenton Road, Kenton, Harrow HA3 0HD Religious Rites: Date: Sunday July 22, 2012 - 8:30 AM to 10:30 AM Address: 153 Harrow View, Harrow HA14SX Cremation: Date: Sunday July 22, 2012 at 11:00 AM Address: Golders Green Crematorium, London This notice is provided for all family and friends Contacts: +442089338391 (UK) +442084273195 (UK) +442087952833 (UK) ----- மரண அறிவித்தல் திரு. சின்னக்குட்டி மயில்வாகனம் (மயிலு மாஸ்ரர், இளைப்பாறிய ஆசிரியர்) அரியாலையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி மயில்வாகனம் அவர்கள் 16-07-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சுகுமார்(சுகு), விஜயகுமார்(ரகு), அருண்குமார்(மணி), ரோகிணி(ராணி), சாந்தினி(பேபி), உருத்திரன்(நிமல்), அருந்ததி(ரதி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கனகரெட்ணம், கனகம்மா, பாக்கியம் மற்றும் தனபாலசிங்கம், தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்: பார்வைக்கு: திகதி: சனிக்கிழமை 21/07/2012, 03:00 பி.ப — 05:00 பி.ப முகவரி: Asian Funeral Service, 209 Kenton Road, Kenton, Harrow HA3 0HD கிரியை: திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 08:30 மு.ப — 10:30 மு.ப முகவரி: 153 Harrow View, Harrow HA14SX தகனம்: திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 11:00 மு.ப முகவரி: Golders Green Crematorium, London தொடர்புகளுக்கு: +442089338391 (பிரித்தானியா) +442084273195 (பிரித்தானியா) +442087952833 (பிரித்தானியா) |