Post by Administrator-BR on Apr 6, 2012 11:14:33 GMT -5
மரண அறிவித்தல் வைத்திய கலாநிதி சகலகலாவதி உமாச்சந்திரன் (கலா) மறைவு : 31 மார்ச் 2012 நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ் அரியாலையை வதிவிடமாகவும், Dr.கலா மாணிக்கம் பிரித்தானியாவை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட சகலகலாவதி உமாச்சந்திரன் அவர்கள் 31.03.2012 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்திலும்(Stanley College), கொழும்பு பல்கலைக்கழக்கத்தின் மருத்துவ துறையிலும் கல்வி கற்று தேறிய பின் பிரித்தானியாவின் தனது மருத்துவ துறையின் நிபுணத்துவ புலமையும்(Consultant Aanaesthetic) பெற்று Newham General Hospital இல் பணிபுரிந்து வந்தவர். காலஞ்சென்ற கந்தசாமி மாணிக்கம், செல்லாச்சி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு புதல்வியும், சின்னையா முத்தையா வேலாயுதம்(Superiendent)-அன்னக்கொடி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மருமகளும், Dr. வேலாயுதம் உமாச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், ஷண்முகபிரியா, மதுரயாழினி ஆகியோரின் அன்பு தாயாரும், கல்விக்கரசி(அரசி), Dr. புவனேஸ்வரன், தோடிராகவன்(ராகவன்), வைகுந்தவாசன்(வாசன்), யோகேஸ்வரன்(இசைமாணி யோகா), காலஞ்சென்ற கலைச்செல்வி(உமா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr.கலா, Dr.மாதவன்(நியூசிலாந்து), ஷியாம் சுந்தரம்(இலங்கை), ஜெயசுந்தரம்(Zambia), Dr.முரளிதரன்(Consultant Aanaesthetic, Maydey Hospital, Croydon), உமாதேவி(இலங்கை), வத்சலா(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வுகள் கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2012, 08:10 மு.ப — 11:30 மு.ப முகவரி: Marconi Social Club, Beehive Lane, Chelmsford, CM2 9FH, UK தகனம்/நல்லடக்கம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2012, 12:00 பி.ப முகவரி: Chelmsford Crematorium, Writtle Road, Chelmsford, CM1 3BL, UK தொடர்புகளுக்கு Dr.முரளி — பிரித்தானியா: +447740257193 (செல்லிடப்பேசி) வாசன் — பிரித்தானியா: +447778872167 (செல்லிடப்பேசி) தகவல் குடும்பத்தினர் ----- Obiruary of Dr. Sahalakalavathy Umachandran Dr. Dr. Sahalakalavathy Umachandran passed away on Saturday March 31, 2012 in United Kingdom. She was born in in Delft (Sri Lanka), raised in Ariyalai and living in United Kingdom. She was the student at Stanley College, Ariyaiai, studied and graduated medicine at Colombo University, then became qualified Consultant Anesthetic and working at Newham General Hospital. She was the dearest daughter of late Kandasamy Manikkam and Chellachchi Manikkam, daughter-in-law of Sinniah Muttiah Velayutham (Superiendent) and Annakodi Velayutham, beloved wife of Dr. Velayutham Umachandran, loving mother of Shanmugapriya and Mathurayalini, Sister of Kalvikarasi (Arasi), Dr Puvaneswaran, Todiragavan (Ragavan), Vaikunthavasan (Vasan), Yogeswaran (Isai Maamani Yoga) and late Kalaichelvi (Uma), Sister-in-law of Dr. Kala, Dr. Madhavan (New Zealand), Sham Sundram (Sri Lanka), Jeyasundaram (Zambia), Dr. Muralitharan (Consultant Aanaesthetic, Maydey Hospital, Croydon), Umadevi (Sri Lanka) and Vathsala (Sri Lanaka). Last religious rites Date: Sunday April 08, 2012 Time: 08:10 AM to 11:30 AM Place: Marconi Social Club, Beehive Lane, Chelmsford, CM2 9FH, UK Cremation Date: Sunday April 08, 2012 Time: 12:00 PM Place: Chelmsford Crematorium, Writtle Road, Chelmsford, CM1 3BL, UK Contacts Dr. Murali: +447740257193 – UK (Cell) Vasan: +447778872167– UK (Cell) |