Post by Administrator-BR on Mar 21, 2012 21:05:54 GMT -5
மரண அறிவித்தல் திருமதி கணேசதாசன் தங்கரட்ணம் தோற்றம் : 4 ஏப்ரல் 1929 --- மறைவு : 19 மார்ச் 2012 யாழ்.அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசதாசன் தங்கரட்ணம் அவர்கள் 19-03-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா(பரியாரியார்), இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், கணேசதாசன்(Draughtsman - பிளான் கணேஸ்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கனகம்மா ஆகியோரின் பெறாமகளும், புவனராணி(லண்டன்), தனபாலசிங்கம்(லண்டன்), ஜெயராஜசிங்கம்(லண்டன்), இந்திராணி(இலங்கை), பாலேந்திரன்(லண்டன்), சிவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ராஜகுமாரி, தனலக்ஷ்மி(ஜேர்மனி), ஜெயலக்ஷ்மி(பிரான்ஸ்), விஜயலக்ஷ்மி(இலங்கை), வரதராஜன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவம்(லண்டன்), சுசீலா(லண்டன்), அன்றூ(இலங்கை), செல்வராணி(இலங்கை), இப்ராஹிம்(இலங்கை), தனபாலசிங்கம்(ஜேர்மனி), ஜெயேந்திரன்(பிரான்ஸ்), கலாமதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற றஞ்சனி(இலங்கை), காலஞ்சென்ற தர்மராஜா(பிரான்ஸ்), உதயகுமார்(ஜேர்மனி), லதா(கனடா), உதயசூரியன்(நெதர்லாந்து), கீத்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற யோகரட்ணம்(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்), கமலினி(ஜேர்மனி), ஜீவரட்ணம்(கனடா), கமலவேணி(கனடா), செல்வராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற ரவிராஜ், காலஞ்சென்ற மோகன்ராஜ், உதயராஜ்-லதா(கனடா), விஜயராஜ்(இலங்கை), சர்மிளா-குகன்(கனடா), ராஜினி-யோகேஷ்குமார்(பிரான்ஸ்), சாளினி-பிரபாகரன்(ஜேர்மனி), தயாளன் -ஜெயப்பிரியா(பிரான்ஸ்), றஞ்சித்(ஜேர்மனி), சரண்யா(ஜேர்மனி), செளமியா(ஜேர்மனி), ஸ்ரிபன்(கனடா), ஏஞ்சல்(கனடா), சயன்ரிக்கா(கனடா), சாம்பவி(கனடா), ஜெனி(லண்டன்), டினேஸ்(கனடா), தனுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், தினுஷா(கனடா), ஆதேஷ்(கனடா), அபினன்(கனடா), சங்கீத்(பிரான்ஸ்), துவாகரன்(பிரான்ஸ்), விபுணன்(பிரான்ஸ்), ஜக்சனா(ஜேர்மனி), யதுசன்(ஜேர்மனி), எலிஷா(ஜேர்மனி) ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 24/03/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2012, 08:00 மு.ப — 10:30 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2012, 10:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: St.John's Norway Crematorium, 256 Kingston Road, Toronto, Ontario, M4L 1S7 தொடர்புகளுக்கு லதா-மகள் — கனடா (+14166614102) உதயகுமார் - மகன் — ஜெர்மனி (+492583302381) கீத்தா-மகள் — பிரித்தானியா (+442087828766) சர்மிளா-பேத்தி — கனடா (+19052016297) சாளினி - பேத்தி — ஜெர்மனி (+4954813299226) ---------- Obituary of Mrs. Ganeshathasan Thangaratnam Born: April 04, 1929 -- - Died: March 19, 2012 Mrs. Ganeshathasan Thangaratnam of Ariyalai, Jaffna passed away in Canada on Monday March 19, 2012. She was the daughter of late Nagalingam and late Nallammah, daughter-in-law of late Rashiyah (pariyariyar) and late Rasammah, beloved wife of Ganeshathasan (draftsman – a.k.a. plan Ganesh), niece of late Ponnammah and late Kanagammah, Sister of Puvanarani (London), Thanabalasingam (London), Jeyarajasingam (London), Indrani (Sri Lanka), Balendran (London), Sivalingam (Sri Lanka), Late Rajakumari, Thanaluxmi (Germany), Jeyaluxmi (France), Vijayaluxmi (Sri Lanka) and Varatharajan (Norway), sister-in-law of Thavam (London), Susheela (London), Andrew (Sri Lanka), Selvarani (Sri Lanka), Ibrahim (Sri Lanka), Thanabalasingam (Germany), Jeyanthiran (France) and Kalamathy (Norway), loving mother of late Ranjani (Sri Lanka), late Tharmarajah (France), Uthayakumar (Germany), Latha (Canada), Uthayasuriyan (Netherland) and Geetha (London), Aunty of late Yogaratnam (Sri Lanka), Selvarani (France), Kamalini (Germany), Jeevaratnam (Canada), Kamalaveni (Canada) and Selvarajah (London), grandmother of late Raviraj, late Mohanraj, Uthayaraj-Latha (Canada), Vijayaraj (Sri Lanka), Sharmila-Kugan (Canada), Rajini-Yogeskumar (France), Shalini-Prabhakaran (Germany), Thayalan-Jeyappriya (France), Ranjith (Germany), Saranya (Germany), Sowmya (Germany), Stephen (Canada), Angel (Canada), Sayantika (Canada), Shambhavi (Canada), Jeni (London), Dinesh (Canada) and Thanushan (London) and great-grandmother of Thinusha (Canada), Aathesh (Canada), Abinan (Canada), Sangeeth (France), Thuvaragan (France), Vipunan (France), jakshana (Germany), Yathushan (Germany) and Elisha (Germany). Viewing: Place: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave (between Hwy 7 & 16th Avenue), Markham, Ont, L3R 5G1 Time: Saturday March 24, 2012 between 5.00 p.m - 9.00 p.m Funeral service: Place: Chapel Ridge Funeral Home Time: Sunday March 25, 2012 between 08.00 a.m - 10.30 p.m Cremation: Place: St.John's Norway Crematorium, 256 Kingston Road, Toronto, Ontario, M4L 1S7 (Woodbine & Kingston) Time: Sunday March 25, 2012 between 10.30 p.m – 12:30 pm Contacts: Latha – Daughter – Canada (+14166614102) Uthayakumar – Son – Germany (+492583302381) Geetha – Daughter – U.K (+442087828766) Sharmila – granddaughter – Canada (+19052016297) Shalini - granddaughter – Germany (+4954813299226) |