Post by Administrator-BR on Sept 10, 2011 11:05:38 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி கனகம்மா குருசாமி
திருமதி கனகம்மா குருசாமி
யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா குருசாமி அவர்கள் 09-09-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவசிவாயம், செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற குருசாமி அவர்களின் அன்பு மனைவியும், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற பத்மசுந்தரம், காலஞ்சென்ற பிறேமசுந்தரம், காலஞ்சென்ற கேதாரசுந்தரம், கனகேஸ்வரி, நகுலேஸ்வரி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, புவனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவானந்தன், மாணிக்கவாசகர், பாலேந்திரன், காலஞ்சென்ற இராஜா, அருள்ராணி, கலாராணி ஆகியோரின் அன்பு மாமியும், சுபாங்கினி, துஷ்யந்தி, அலன் அமலன், அஷ்வினி, அச்சுதன், மதுரா, அனித்தா, பவித்திரா, குமரநாத், குயிலியா, சுந்துஷா, துவாரகா, தனிஷிகா, யதுஷிகா, தரணிகா, நளினிகாந்த், துரூண், பகீரதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்
Obituary of Mrs. Kanagammah Gurusamy
Mrs. Kanagammah Gurusamy of Ariyalai, Jaffna passed away in London England on Friday September 09, 2011. She was the daughter of late Namasivayam and late Sellahchi, beloved wife of lat Gurusamy, loving mother of Mangaleswari, late Pathmasundaram, late Premasundaram, late Ketharasundaram, Kanageswari, Naguleswari and Logeswari, sister of late Panchadcharam, late Pakiyaluxmy and Puvanaluxmy, mother-in-law of Sivananthan, Manickavasagar, Balendran, late Rajah, Arulrani and Kalarani and grandmother of Subangini, Thushyanthi, Alan Amalan, Ashwini, Achuthan, Mathura, Anitha, Pavithra, Kumaranath, Kuyiliya, Sunthusha, Thuvaraka, Thanishika, Yathushika, Tharanika, Nalinikanth, Thurun and Bahirathan.
Funeral Information:
Place | Date & Time | |
Viewing | Asian Funeral Care Ltd 35 Kenton Park Parade Kenton Rd Harrow, Middlesex | Saturday September 10, 2011 between 04:30 PM to 07:30 PM |
Religious Rituals | 34 Beresforad Road Harow, Middlesex HAL4Eu | Sunday September 11, 2011 at 08:45 AM |
Cremation | ST. Marylebone Crematorium Eastend Road, Finchley London N2 ORZ | Sunday September 11, 2011 at 12:00 PM |
Contacts:
Name | Phone Number |
Manickavasagar | +447508990259 (UK) |
Sivananthan | +447525666148 (UK) |
Balendran | +447846168576 (UK) |
Ariyalaionline.com