Post by Administrator-BR on Aug 16, 2011 11:24:31 GMT -5
மரண அறிவித்தல் நவரட்ணம் புண்ணியமூர்த்தி (மின் பாதையாளர் தரம் 1, மின்சாரசபை உத்தியோகத்தர்) A.V றோட், அரியாலையைப் பிறப்பிடமாகவும் புங்கங்குளம் வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் புண்ணியமூர்த்தி கடந்த சனிக்கிழமை (13. 08. 2011 ) அன்று அகால மரணமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நவரட்ணம் மீனாம்பாள் தம்பதியரின் மூத்த புதல்வனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ் சென்றவர்களான சிவலிங்கம், லீலாவதி மற்றும் ஜெயலட்சுமி, மகேஷ்வரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் நந்தினி, கஜன், கஜந்தினி, சஞ்சீவ், கீர்த்திகா, கோபிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாருஜா, கம்சிகா, சஜின், கஸ்வின் ஆகியோரின் பேரனும், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் சிவலதா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (15.08.2011) நடைபெற்று தகனக்கிரியைக்காக பி.ப.3 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தகவல்: குடும்பத்தினர் - புங்கங்குளம் வீதி, அரியாலை. Obituary of Mr. Navaratnam Punniyamoorthy Mr. Navaratnam Punniyamoorthy passed away on Saturday August 13, 2011 in Ariyalai. He was the eldest son of late Navaratnam and late Meenakshiammal, beloved husband of Maheswary, loving father of Nanthini, Gajan, Gajanthini, Sanjeev, Keerthika and Kobiraj, brother of late Sivalingam, late Leelavathy, Jeyaluxmy, Maheswary and Manoharan, loving grandfather of Sharuja, Kamshika, Sajin and Kashwin and father-in-law of late Baskaran, Sivalatha and Suthaharan. The Last religious rites were performed at his home and the cremation was taken place at Ariyalai Sithupathi hindu mayanam on Monday August 15, 2011 at 03:00 PM. Information: family - punkankulam Road, Ariyalai |