Post by Administrator-BR on Aug 15, 2011 10:15:03 GMT -5
மரண அறிவித்தல் திருமதி கந்தையா இராசம்மா அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா இராசம்மா நேற்று (13.08.2011) சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற பரியாரி கந்தையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்து தம்பதியரின் மருமகளும் பேரம்பலம், சண்முகநாதன், ஆலாலசுந்தரம், இரத்தினசிங்கம், தங்கரத்தினம், பத்மநாதன், யோகராணி, வசந்தகுமாரி, வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயும் செல்லம்மா, செல்வபூபதி, செல்வரத்தினம், செல்வராணி, செல்வநாயகி, செல்வசோதி ஆகியோரின் சகோதரியும் சிவபாக்கியவதி, தங்கலெட்சுமி, பவானி, சிவசோதி, சண்முகநாதன், சற்குணராஜா, கலாவதி, காலஞ்சென்ற ரங்கநாதன், நளாயினி, நகுலேஸ்வரி ஆகியோரின் மாமியும் பாஸ்கர், பாமினி, அகிலா, ஹரிகரன், துளசி, தர்சினி, வாசுகி, தாரிணி, கினுஜா, யனோஜா, ஹரிகிருஷ்ணா, வரகுணன், சஞ்சீவன், தனூஜன், ஹரிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் தூயவன், சுருதி, தீரன், மிதுனா, ஹரி, அவனிஷ், ஹரிஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக இன்று (14.08. 2011) ஞாயிற்றுக்கிழமை மு.ப.10 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் : சண்முகநாதன் (மகன்): 296/4, ஏ.வி.றோட், அரியாலை பேரம்பலம் (மகன்): 1-647-891-6344 (கனடா) ஆலாலசுந்தரம் (மகன்): 1-905-814-1753 (கனடா) வசந்தகுமார் (மகன்): 1-905-294-4443 (கனடா) Obituary of Mrs. Kandiah Rasammah Mrs. Kandiah Rasammah of Ariyalai, Jaffna passed away in Ariyalai on Saturday August 13, 2011. She was the daughter of late Selliah and late Lakshmipillai, daughter-in-law of late Saravanamuthu and late Nagamuthu, beloved wife of late Pariyaari Kandiah, loving mother of Perampalam, Shanmuganathan, Alalasundaram, Ratnasingam, Thangaratnam, Pathmanathan, Yogarani, Vashanthakumari and Vashanthakumar, sister of Sellammah, Selvabhupathi, Selvaratnam, Selvarani, Selvanayaghi and Selvasothy, mother-in-law of Sivapakiyavathy, Thangaluxmy, Pavani, Sivisothy, Shanmuganathan, Satkunarajah, Kalavathy, late Ranganathan, Nalayini and Naguleswari, grandmother of Baskar, Bhamini, Ahila, Hariharan, Thulashi, Tharshini, Vasuki, Tharini, Kinuja, Janoja, Harikrishna, Varakunan, Shanjeevan, Thanujan and Harishan and loving grand grandmother of Thooyavan, Suruthi, Theeran, Mithuna, Hari, Avanish and Harish. The Last religious rites will be performed at her home and the cremation will take place at Ariyalai Sithupathi hindu mayanam on Sunday August 14, 2011 at 10:00 AM. Contact: Shanmuganathan –Son: 294/4 A.V Road, Ariyalai Perampalam –Son: 1-647-891-6344 (Canada) Alalasundaram –Son: 1-905-814-1753 (Canada) Vashanthan –Son: 1-905-294-4443 (Canada) |