Post by Administrator-BR on Jul 19, 2011 19:02:25 GMT -5
மரண அறிவித்தல் திருமதி புவனேஸ்வரி சகாதேவன் தோற்றம்: 15 -11 -1939 - மறைவு:19 -07 -2011 யாழ்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி சகாதேவன் அவர்கள் ஜூலை மாதம் 19ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற சின்னப்பு, கனகம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலம்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதியரின் மருமகளும், சகாதேவனின் அன்பு மனைவியும், பகீரதன், சிவமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலம்சென்றவர்களான பிரணவநாதன், துரைச்சாமி, பாலசிங்கம், சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பிரேமா, ஸ்ரீரங்கன் ஆகியோரின் மாமியாரும், ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஸ்ரீ, தரிஜன், பைரவி, அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 20ம் திகதி புதன்கிழமை மலை 5 :00 மணிமுதல் 9 :00 மணிவரையும், மறுநாள் ஜூலை மாதம் 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10 :00 மணிமுதல் 11 :00 மணிவரையும் இல 8911 Woodbine Ave இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் காலை 11:00 மணிமுதல் 12 :30 மணிவரை அதே இடத்தில் ஈமக்ரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1 :00 மணிக்கு Leslie & Elgin Mills சந்திப்பில் இல 1591 Elgin Mills Road, Richmond Hill இல் அமைந்துள்ள Elgin Mills Crematorium ல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். தகவல்: மகன்: பகீரதன் :- 416 -908 -6003 மகள்: சிவமதி ஸà¯à®°à¯€à®°à®™à¯à®•à®©à¯:- 905 -565 -9745 Mrs. Puvaneswary Sahathevan of Ariyalai, Jaffna passed away in Canada on Tuesday July 19, 2011. She was the daughter of late Sinnappu and late Kanagammah, daughter-in-law of late Subramaniam and late Sellammah, beloved wife of Sahadevan, loving mother of Pakeerathan and Sivamathy, sister of Late Piranavanathan, Late Thuraisamy, Late Balasingam and Late Shanmugasundaram, mother-in-law of Prema and Srirangan and grandmother of Sriram, Jeyaram, Jeyasri, Tharijan, Bairavi and Abirami . Viewing: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave (between Hwy 7 & 16th Avenue) Markham,Ont, L3R 5G1 Time: Wednesday July 20, 2001 between 5.00 p.m - 9.00 p.m Thursday July 21, 2011 between 10.00 a.m - 11.00 a.m Funeral service: Chapel Ridge Funeral Home Time: Thursday July 21, 2011 between11.00 a.m - 12.30 p.m Cremation: Elgin mills Cremetoriom 1591Elgin mills Rd East (Leslie & Elgin mills) Time: Thursday July 21, 2011 at 1:00 p.m. Contacts: Pakeerathan : 416-908-6003 Sivamathy Srirangan: 905 565 9745 |