Post by Administrator-BR on May 2, 2011 15:44:32 GMT -5
Mr. Kandiah Subramaniam (Retired CTB Conductor) Mr. Kandiah Subramaniam passed away on May 1, 2011 in Scarborough, Ontario (Canada). He was the oldest son of Mr. Kandiah Selliah (Puthoor Kandiah) and Umayavalli, and son-in-law of Mr. & Mrs. Kanmani Subramaniam. He was married to the late Mrs. Rany Subramaniam. He is the brother of Pararajasingam, Puvirajasingam, Sothilingam, Perinpanathan, Kamalambikai, Pushparani, Yogambikai (Canada) and Balambikai. Loving father of Revathy (Canada), Pathmalosani (London), Manjula (London), Lepagaran (Canada), Chitra (London), Thibakaran (Canada), Srikaran (London), and Kugatharan (Canada). He is the father-in-law of Vijayakumar, Thavanesan,Mugunathan, Jamuna Jeyanthy, Sivarajah, Anusuya, Ithayadeepa, and Sintha. Loving grandfather of Sabeana, Aynkaran, Kannika, Nila, Keshavi, Yashwini, Kodisha, Saranya, Taranya, Thurshyan, and Kavishan. Viewing will be held at Highland Funeral Home (3280 Sheppard Avenue East, Scarborough, Ontario) on Tuesday, May 3, 2011 from 5pm – 9pm, and Wednesday, May 4, 2011 from 9am – 12:00 noon with cremation ceremonies following. Contacts: Revathy – 647-348-4484 (Canada) Lepagaran – 647-302-6448 (Canada) Thibakaran – 905-554-6787 (Canada) Kugatharan - 416-729-8107 (Canada) Pathmalosani – 208-337-5768 (London) Manjula – 208-422-6894 (London) Chitra – 794-052-0089 (London) Srikaran – 794-634-7210 (London) கந்தையா சுப்பிரமணியம் (C .T .B மணியம்) யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்துவந்தவரும், C .T .B மணியம் என்று அழைக்கப்படவருமாகிய கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் மே மாதம் 1ம் திகதி Scarborough இல் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான புத்தூர் கந்தையா, உமயவல்லி தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கண்மணி சுப்பிரமணியம் தம்பதியரின் மருமகனும் காலஞ்சென்ற ராணியின் அன்புக்கணவரும், அமரர் பரராஜசிங்கம், புவிராஜசிங்கம், அமரர் சோதிலிங்கம், காலஞ்சென்ற கனகாம்பிகை, புஸ்பராணி, யோகாம்பிகை - கனடா, பாலாம்பிகை, அமரர் பேரின்பநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ரேவதி - கனடா, பத்மலோசனி - லண்டன், லிபாகரன் - கனடா, மஞ்சுளா - லண்டன், சித்திரா - லண்டன், திபாகரன் - கனடா, ஸ்ரீகரன் - லண்டன், குகாதரன் - கனடா, ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயகுமார், தவநேசன் யமுனா ஜெயந்தி, முகுந்தன், சிவராசா, அனுசியா, இதயதீபா, சிந்தா ஆகியோரின் மாமனாரும், சபீனா, ஐங்கரன், கன்னிகா, கேசவி, ஐஸ்வினி, கோடிஷா, நிலா, சரண்யா, தரண்யா, துர்சியன், கவிஷன் ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இலக்கம் 3280 Sheppard Avenue East இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் மே மாதம் 3ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 9 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 4ம் திகதி புதன்கிழமை 9 மணிமுதல் 12 மணிவரை ஈமகிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளும்படி கேட்டுக் கொள்ளபடுகிறீர்கள். தகவல்: மகள் ரேவதி - 647 -348 -4484 மகன் லிபாகரன் - 647-302-6448 மகன் திபாகரன் - 416-779-4492 /905-554-6787 மகன் குகாதரன் - 416-729-8107 மகள் பத்மலோசனி - 44-208-337-5768 மகள் மஞ்சுளா - 44-208-422-6894 மகன் ஸ்ரீகரன் - 44-7946347210 மகள் சித்திரா - 44-7940520089 |