Post by Administrator-BR on Apr 25, 2011 1:14:34 GMT -5
Ramalingam Balasundaram Retired Interpreter of Jaffna Distric Magistrate's Courts Son of late Ramalingam and late Muthammah, son-in-law of late Thiyagarajah and Late Kanagambikai, beloved husband of Pushparanee, loving father of Late Loganantha (Loga), Menaha (Sri Lanka), Thayanantha (Thaya), Rudranantha (Ruthy) and Deviha (Devi), brother of late Pakiyalatchumy and Kanagasabapathy (London), father-in-law of Sebastian Thangarajah (Sri Lanka), Sirithevan and Thanushiya, brother-in-law of Shanmugarajah (Retired vithaniyar, jaffna), Nimalawathy (London), late Mouneswary, late Mageswary, Sundaralingham (Sri Lanka), late Varunalingham, Vinayagalingham (London), late Kanagalingam, Devirani (London), and late Panchalingham, uncle of Balendra (Landon), Ravendra (London), late Logendra and Kumanan (London) and grandfather of Luxsha (Sri Lanka), Sharvanantha (London), Romeshanantha(Sri Lanka), Prriyan, Kabilann, Maathangi and Maanashan, passed away on Sunday, April 24, 2011 in Toronto, Canada. Funeral Info; Viewing : Wednesday, April 27, 2011, 5.00 PM - 9:00 PM Elgin Mills Cemetery, Visitation Centre, Crematorium and Mausoleum 1591 Elgin Mills Road East Richmond Hill, ON. L4S 1M9 (Lessile & Elgin Mills) E-mail: elginmillsinfo@mountpleasantgroup.com Tel 905-737-1720 Fax 905-737-0210 Toll Free 1-866-293-1257 Religious Rites & Cremation: Thursday, April 28, 2011, 10:00 AM to 12:00 PM. Elgin Mills Cemetery, Visitation Centre, Crematorium and Mausoleum 1591 Elgin Mills Road East Richmond Hill, ON. L4S 1M9 (Leslie & Elgin Mills) Map: maps.google.ca/maps?hl=en&pwst=1&q=leslie+and+elgin+mills&wrapid=tlif130384004692110&um=1&ie=UTF-8&sa=N&tab=wl Funeral home obituary link: mountpleasantgroup.com/Pages/eTouch/eTouchDetails.aspx?id=1784&DN=db8b562d-4558-4198-869f-5309e1d6d8f3 Contacts: Mrs. Balasundaram:- 905-799-7567 Deviha Sirithevan:- 905-799-7567 (H), 647-237-7679 (C), deviha.s@gmail.com Thayanantha:- 905-799-7567 Menaha Thangarajah (Colombo):- +94758926054, luxshan.t@gmail.com Kanagasabapathy (London):- 44-208-423-1828 இராமலிங்கம் பாலசுந்தரம் ஓய்வுபெற்ற Interpreter, யாழ் மாவட்ட நீதிமன்றம் யாழ் அரியாலை கச்சேரியடியை பிறப்பிடமாகவும் பிராம்டன் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் ஞாயிற்றுகிழமை 24.04.2011 அன்று ரொரன்ரோ கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற இராமலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புஸ்பராணி அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற தியாகராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அருமை மருமகனும் ஆவார். காலஞ்சென்ற லோகானந்தா மற்றும் மேனகா (கொழும்பு), தயானந்தா (கனடா), ருத்திரானந்தா (கனடா), தேவிகா (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், காலஞ்சென்ற பாக்கியலக்ஸ்மி மற்றும் கனகசபாபதி (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும், செபஸ்ரியன் தங்கராஜா (கொழும்பு), சிறீதேவன் மற்றும் தனுஷியா, ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். சண்முகராஜா ஓய்வுபெற்ற விதானையார் (யாழ்ப்பாணம்), நிமலாவதி (லண்டன்), சுந்தரலிங்கம் (கொழும்பு), தேவிராணி (லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மௌனேஸ்வரி, மகேஸ்வரி, வர்ணலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணரும், பாலேந்திரா (லண்டன்), ரவீந்திரா (லண்டன்), காலஞ்சென்ற லோகேந்திரா மற்றும் குமணண் (லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், மற்றும் லக் ஷா (கொழும்பு), சர்வானந்தா (லண்டன்), ரொமேஷானந்தா (கொழும்பு), மற்றும் கனடாவை சேர்ந்த பிரியன், கபிலன், மாதங்கி , மானசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள், பார்வை நேரங்கள் மற்றும் இடம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்புகளுக்கு: திருமதி பாலசுந்தரம்:- 905-799-7567 திருமதி தேவிகா சிறீதேவன்:- 905-799-7567 (H) 647-237-7679 - devika.s@gmail.com தயானந்தா:- 905-799-7567 திருமதி மேனகா தங்கராஜா (கொழும்பு):-+94758926054, luxshan.t@gmail.com கனகசபாபதி லண்டன்:- 44-208-423-1828 |